All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "என் தேன்நிலா நீயடி..!"- கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna solla ellorukkum avaravar nyayam varattu gowravam ithanaal enna nanmai Madhi Karthik eruvarume appa paasam illaamal valarnthirukkiraarkal Saradha Madhuravalli eruvarum konjamum salaithavarkal illai evarkal pidivaadhaththai enna solvathu entru theriyavillai aangalin varattu Gowravam penkalin varattu pidivaadham evarkal parents in gunam evartrai ellam paarkum pothu eppothu thaan maaruvaarkal entra aadhangam thaan varukirathu open ah Thanikal vel udan searnthu vaazha mudiyaadhu enkiraar Madhuravalli Saradhavum athe pola thaan solla pokiraar ithil Madhi Karthik thirumanam pidiththu nadappathaaka theriyavillai paarkalaam uds very nice ma arumaiya irunthathu viji
மிக்க நன்றி விஜிமா ❤ அவரவருக்கு அவரவர் நியாயம் பெரிது. பெரும்பாலும் குடும்பங்களில் நடக்கிறது தான்.. நம்மமில் முக்கால்வாசி பேர் இப்படி ஒண்ணை கடந்து தான் வந்து இருப்போம். தொடர் ஆதரவிற்கு நன்றிகள் ❤❤❤
 
Narmadha

Bronze Winner
லாலா லாலா,,,,, 🥺🥺🥺🥺(சாரதா -அறிவழகன் )
லாலா லாலா,,.... 😭😭😭😭(தணிகைவேல் -மதுரவள்ளி ) சேரும் போது நானே பின்னணி இசையோடு இமாஜின் பண்ணி அழுதுகிட்டே படிச்சேன்.
அப்பாடி எல்லோரும்
சேர்ந்துட்டாங்கபா, இப்போ தான் மனசு ரொம்ப சந்தோசமா இருக்கு 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳.

அம்மாடி மதி உன்னோட வாயாடி தனத்தை தான் வாய் மூடாம பார்த்துட்டு இருக்கேன். என்னமா எல்லாரையும் போட்டு தாக்குற👌👌👌👌 நீ வாயாடி தங்கமா தான் 😘😘😘😘.

திக்ஷன் நீ எங்க மதியவே வெட்க பட வச்சிட்ட நீ ரொம்ப சூப்பர் மேன் 👌👌👌👌👌👌.

புது விதமான வளையல், மெட்டி போடுற பழக்கம் இப்போ தான் கேள்விப்படுறேன் சிஸ்டர் 😯😯😯

சூப்பர் எபி சிஸ்டர் 😍😍😍😍😍
 
Thanks a lot dear ❤ உங்களுக்குப் பிடிச்சதில் ரொம்ப மகிழ்ச்சி டியர். ஹீரோன்னா ஹீரோயினை வெட்கப்பட வைக்கணுமே.. சாதாரண கதைக்களம் தான். ஆனால் உங்கள் ஆதரவு பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு. நெஞ்சார்ந்த நன்றிகள் டியர் ❤
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மதி பேசியே எல்லோரையும் கரெக்ட் பண்ணிட்டாள்.
Thank you Kalai ma. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் கலை மா ❤
 
Top