susilabalakrishnan
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதானே.. இந்தப் பொண்ணுக்கு கொஞ்சமும் பொறுமையே இல்லை. நன்றி நன்றி டாஅடிப்பாவி கிணத்துல குதிக்க நினைச்சு தாத்தாவ பயமுறுத்திட்டீயே. உனக்கு தாலி கட்டப் போற ஆளூ நிதுலன்னு தெரிஞ்சதும் மூஞ்சி பிரகாசம் ஆயிருச்சு காதுவுக்கு. பாலு பழம் சாப்பிடச் சொன்னா நாசூக்கா மறுக்காம மூஞ்சில அடிச்ச மாதிரி பேசறது தப்பு காது. அதுக்குமேல நிலன்கூட சண்டை வேற போடறே.