All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அவளே என் அகராதி..!" - கருத்துத் திரி.

Vaishanika

Bronze Winner
அச்சோ காதுக்கு மட்டும் ஏன் திரும்பதிரும்ப இதேமாதிரி குழப்பமாவே நடக்குது. அப்பா உறவு பொய்யா மாறினதும் அவளால தாங்கமுடியாத வடுவாக மாறிப் போயிருச்சு. இதை நிலன் புரிஞ்சுக்குவானா? இன்னிக்கு போலீஸ் , மார்ச்சுவரி, என்குயரின்னு ரொம்ப கஷ்டப்பட்டுட்டா. நிலன் எதுக்கு கிஃப்ட் வாங்கி வந்திருக்கானோ? 🤔🤔🤔🤔🤔🤔🤔
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதம்பரி உண்மையில் பாவம்தான், அவள் வளர்ந்த விதமும் சூழ்நிலையும் தான் ஆண்கள் மீதான நம்பிக்கையின்மைக்கு காரணம்.
விறுவிறுப்பான பதிவு😍😍😍😍😍😍.
நர்மதா டியர் எப்படி இருக்கீங்க? ரொம்ப நாள் ஆச்சே? உண்மை தான் சூழ்நிலை தான் அவளின் நிலைக்குக் காரணம்.
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படி இருக்கீங்க சிஸ்டர், நானும் உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன்:smiley9::smiley9:.
Thanks dear. நானும் மிஸ் பண்ணினேன் 😊
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அச்சோ காதுக்கு மட்டும் ஏன் திரும்பதிரும்ப இதேமாதிரி குழப்பமாவே நடக்குது. அப்பா உறவு பொய்யா மாறினதும் அவளால தாங்கமுடியாத வடுவாக மாறிப் போயிருச்சு. இதை நிலன் புரிஞ்சுக்குவானா? இன்னிக்கு போலீஸ் , மார்ச்சுவரி, என்குயரின்னு ரொம்ப கஷ்டப்பட்டுட்டா. நிலன் எதுக்கு கிஃப்ட் வாங்கி வந்திருக்கானோ? 🤔🤔🤔🤔🤔🤔🤔
உண்மை தான் Vaishu.. nilan எல்லாத்தையும் சரி பண்ணுவான்னு நம்புவோம். நன்றீ! நன்றி!❤
 

Vaishanika

Bronze Winner
ஆஹா காதம்பரி சபாஷ் சூப்பர். அப்படிதான் தகிரியமா செயல்படனும். ஆனாலும் தூங்கிகிட்டு இருந்த பவிய எழுப்பி பீச்சுக்கு கூட்டியாந்து ரவுடிங்க கண்ணுல மாட்டுனதெல்லாம் ரொம்பவே ஓவர். அதிலையும் ஒரு நல்லதுதான் நடந்திருக்கு. திருட்டு ராஸ்கல்களை புடிக்க முடிஞ்சுதே. பவியும் தகிரியமா செயல்பட்டா. போலீஸூ வந்துருச்சுப்பா துப்பாக்கியோட. அந்த நாய்ங்களை அடிச்சு கேளுங்க போலீஸ் மேனகா எங்கேன்னு?.
 
Top