All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின்.. "அன்பின் அதீதங்களில்..! - கருத்துத் திரி.

இமயா நீ மயில்ராவணனுக்கு ஸ்கெட்ச் போட்ட சரி ஆன ஆருவை வச்சு விளையாடிருக்கக்கூடாது 🙄🙄
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடப்பாவி இமயன், இமயனுக்கு வேணும்னா இது நியாயமா இருக்கலாம் ஆனா எல்லாம் ரொம்ப அநியாயம்... ஆரு தான் பாவம்

இமயன் பிளான் போட்டாலும் அவன் தான் ஜெயிக்கிறான் மயில் பிளான் போட்டாலும் இமயன் தான் ஜெயிக்கிறான், இவன இன்னும் என்ன தான் பண்ணலாம்னு கொக்கு மாதிரி ஒத்த காலுல நின்னுட்டு இருக்காரு அந்த ஆளு இமயன் கொத்தா மாட்ட போறான் ஒரு நாளு
தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டியர் ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Unna mattum ila Arjun
Engdlaum intha susi madam tension la sutha vitanga enna seiyalam
Adeiii akkam pakkam parthu pesonum
Kochitu poita inna seiva ipa
Achoo nan illa sarumma..
தொடர் ஆதரவிற்கு நன்றிகள் ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இமயா நீ மயில்ராவணனுக்கு ஸ்கெட்ச் போட்ட சரி ஆன ஆருவை வச்சு விளையாடிருக்கக்கூடாது 🙄🙄
Thank you so much dear ❤
 
எதே இன்னா அக்கா கதைய முடிச்சிட்டீங்க 🥹🥹 அய்யயோ அப்ப இமயன இனி பாக்க முடியாதா?? இமயன் அவனோட பையன்கிட்ட விளையாடுற மாதிரி பேமிலி மேனா கொஞ்சம் காட்டிருக்கலாம்.. இப்படி பொசுக்குன்னு நிறைந்ததுனு போட்டுடீங்க 😔😔😭😭
 
முப்பது யூடிக்கு மேல கொண்டு போய்ருக்கலாம் அக்கா 🥹 உங்க கிட்ட இருந்து நான் இத எதிர்பாக்கல அக்கா 😭 கதைல அரசியல் சீன்ஸ் வந்த அளவுக்கு கூட இமயன் ஆரா சீன்ஸ் வரல 😔 ஹனிமூன் போறது, பிரெக்னன்ட் ஆகுறது, வளைகாப்பு பண்ணுறது, என்ன குழந்தைனு பேசுறது, குழந்தை பிறந்த பிறகு ஒரு அப்பாவா சந்தோஷ படுறது, ஊடால ஊடால சின்ன சின்ன சண்டை போடுறது, அப்டி இல்லாட்டி மயிலு திருந்தி ஒரு அப்பாவா அர்ஜுனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்கலாம் 😔 ஆனா இப்படி எதுவுமே பண்ணல.. போங்கக்கா நான் கோவமா போறேன்
 
Top