All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின்.. "அன்பின் அதீதங்களில்..! - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஐயயோ என்ன அக்கா இப்படி ஆகிருச்சு ஒருவேள ஆராவையும் சுட்டுட்டானுங்களா 🥺 இமயன் மேல கழுகு மாதிரி மயிலோட பார்வை இருக்குனு தெரியும்ல, தெரிஞ்சும் ஏன் இமயன் இப்படி பண்ணுறான் எல்லாம் லவ் படுத்துற பாடு ஆனாலும் அவன் பாவம் தான்
Thank you so Much dear. இமயனுக்கு ஒண்ணும் ஆகாது.
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இமயனோட காதல் பிரம்மிக்க வைக்குது இமயனுக்கு என்ன ஆகுமோ 🥺🥺
இமயன் மீண்டு வந்துடுவான் டியர். Thank you so much ❤
 
அடப்பாவி இமயன், இமயனுக்கு வேணும்னா இது நியாயமா இருக்கலாம் ஆனா எல்லாம் ரொம்ப அநியாயம்... ஆரு தான் பாவம்

இமயன் பிளான் போட்டாலும் அவன் தான் ஜெயிக்கிறான் மயில் பிளான் போட்டாலும் இமயன் தான் ஜெயிக்கிறான், இவன இன்னும் என்ன தான் பண்ணலாம்னு கொக்கு மாதிரி ஒத்த காலுல நின்னுட்டு இருக்காரு அந்த ஆளு இமயன் கொத்தா மாட்ட போறான் ஒரு நாளு
 

saru

Bronze Winner
Unna mattum ila Arjun
Engdlaum intha susi madam tension la sutha vitanga enna seiyalam
Adeiii akkam pakkam parthu pesonum
Kochitu poita inna seiva ipa
 
Top