All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின்.. "அன்பின் அதீதங்களில்..! - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன ஆட்டமொல்லாம் ஆடியிருக்கான் இந்த ராவணன் 🤨ஆரு இமயன் சொன்னதை எல்லாம் கேட்டுட்டு மறுபடியும் எனக்காகவான்னு கேக்கறையே 😏
Oru clarification ku than. Thank u so much dear ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாவம் இமயன்.. அக்கா எனக்கு ஒரு டவுட்டு பிளாஷ்பேக் எல்லாம் முடிஞ்சிருச்சு இதுவரைக்கும் இருந்த கேள்வி எல்லாத்துக்கும் பதில் கிடைச்சிருச்சு அடுத்து கல்யாணம் தான் அதுக்கு அப்புறம் கதைய எப்புடி மூவ் பண்ணுவீங்க இல்ல அதோட முடிச்சிருவீங்களா 🥺🥺
எனக்கு Satisfy ஆகிற மாதிரி தான் டா முடிப்பேன். Don't worry. Thanks a lot for your support & love 💛
 
ஐயயோ என்ன அக்கா இப்படி ஆகிருச்சு ஒருவேள ஆராவையும் சுட்டுட்டானுங்களா 🥺 இமயன் மேல கழுகு மாதிரி மயிலோட பார்வை இருக்குனு தெரியும்ல, தெரிஞ்சும் ஏன் இமயன் இப்படி பண்ணுறான் எல்லாம் லவ் படுத்துற பாடு ஆனாலும் அவன் பாவம் தான்
 
Top