All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சியாமளாவின் "என்னை விட்டால் யாருமில்லை... கண்மணியே உன் கையணைக்க...!" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.. Semma episode... Aanand semma pa ava avanayum அவன் குடும்ப mayum avvallavu panni kuda Anand Avala கடைசி varaikum verukkala அது naala thaan avan சாகும் பொது kuda avala avan இழுத்து vidala... தாமரை ku இப்போ தான் எல்லாம் புரியுது.....avanodaya அப்பா அம்மா கோயில் ku poitu அங்கயே irunthutu காலில தான் வருவேன் மு sollitaanga... தாமரை avanuku pesa try panni முடியல... Enna payam payapuraa.... Kathir வீடு ku vanthutaan... Ava kita sorry yum sollita appram ஏன் kochi kitu poraan... இவங்க ரெண்டு பேரும் serathukula oru vazhi aakiraanga... இங்க வேலு ava shoot panna வந்தவனுக்கு semma அடி pola யாரு avana அனுப்பி விட்டது... தமிழ்.. வேலு.. Semma lovely pair... Super pa.. Sikiram next episode oda வாங்க
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa.. Very emotional episode..... அவன் friend oda வாழ்க்கை ஒரு பணக்கார pombaalai yaala நாசமா ponathum இல்லமல்... அவன் குடும்பமே தற்கொலை pannikita thunaala... தாமரை வசதியான வீடு பொண்ணு rathunaala தான் avvallavu Yosichi இருக்கான்... Bit ava mela ulla காதல் laala ava கல்யாணம் பண்ணிக்க othukitaan... Iva first vendaamnu sollitu... Ava அண்ணன் தமிழ் ah கல்யாணதுக்காக தான் ivala கல்யாணம் pannikitaan ivala nenaichi kitu அவளும் கஷ்டம் pattu avanayum கஷ்டம் paduthura... அவன் அம்மா ava azhuvaratha பாத்து enna panna poraaganu theriyala... Super pa.. Eagerly waiting for next episode
நன்றி சிஸ்😍😘
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அநியாயமாக ஒரு குடும்பம் மாயா என்ற
பணக்கார பிசாசுனால அழிந்துவிட்டது
இதுல தாமரைக்கு பிரச்சனை
நன்றி சிஸ் அவளூம் பணக்காரி அதான் பிரச்சினை சிஸ்😍😘
 
Top