All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சியாமளாவின் "என்னை விட்டால் யாருமில்லை... கண்மணியே உன் கையணைக்க...!" - கருத்துத் திரி

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Banu ma..... Super ah story movements kondu poringa .... separate ud with couples. Super mam... Pls update regularly
நன்றி சகோ... என்னுடைய கதைக்கான உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.😍😍வாரத்துக்கு ஒண்ணு தர்றேன் சகோ 😍
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பயபுள்ளங்க படிச்சு இருந்தும்
அவசரப்பட்டு பேசுவது புரியமா இருக்கிறாது
எங்க போயி முடியுமோ
இருவர் மீதுமே தவறு இருக்கிறது... அதை உணர்ந்து விரைவில் ஓன்று சேர்வர். கருத்தை என்னோடு பகிர்ந்தமைக்கு நன்றிமா😍😘
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kathie evlo tha thanguvaan paavama kathir:cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry:
ஆமாடா... ரொம்ப ஓவராத்தான் பண்றா..😍😂 கவலைப்படாதீங்க வச்சி செய்வோம் அவளை . கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி மா😍😘
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இருவருமே ஒருவரையொருவர் தவறாக நினைத்து கொண்டு ஒருவர் மற்றவரை கஷ்டப்படுத்துவதை எப்போது நிருத்துவார்கள் சகோ
:(:(:(:(:(:(:(:(:(:(
நன்றிபா சீக்கிரம் சரியாக்கிடலாம் கவலை விடுங்க😍😘
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.. Semma semma lovely and romantic episode... வேலு.. தமிழ் semma semma lovely couple 👫 pa.. Romance semma... சுனில் வீடு ku விருந்து Super.. அவன் கால் ah takkunu vizhunthutaa... இங்க தாமரை yum. கதிரவன் vum ஒருத்தர் oruthar paakaamal purinikkamal kavalai pattikitu இருக்காங்க.. Eppo தான் புரிஞ்சிக்க poraangalo theriyala.. Super Super Super pa..eagerly waiting for next episode
 

Nayaki

Bronze Winner
பாண்டி நீ சகலகலா வல்லவன்டா..என்னமா ரொமான்ஸ் பண்ற... வேலுனு கூப்பிட்டே சாச்சுபுட்டா..அழகான ஓர் அண்ணன் தங்கை உறவு...ஆகமொத்தம் சூப்பர் எபி பானுமா
 

Puneet

Bronze Winner
பாண்டி & தமிழ் ரொமான்ஸ் சூப்பர்😍😍
சுனில் குடும்பம் காட்டிய அன்புக்கு ஈடா அவனை தன் அண்ணனா சுவீகரிச்சு பெருமைபடுத்திட்டா தமிழ்😍😍😍

ஆனா தாமரை😓
கதிரை நோகடிச்சுட்டு அவனை விலக்கி நிறுத்திட்டு ஏதோ அவன் விலகிபோன மாதிரி இன்னும் அவனையே குத்தம் சொல்லிட்டிருக்கா😡😡😡
தன் தப்பு எப்போ புரியும் அவளுக்கு😏
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa.. Semma semma lovely and romantic episode... வேலு.. தமிழ் semma semma lovely couple 👫 pa.. Romance semma... சுனில் வீடு ku விருந்து Super.. அவன் கால் ah takkunu vizhunthutaa... இங்க தாமரை yum. கதிரவன் vum ஒருத்தர் oruthar paakaamal purinikkamal kavalai pattikitu இருக்காங்க.. Eppo தான் புரிஞ்சிக்க poraangalo theriyala.. Super Super Super pa..eagerly waiting for next episode
ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சித்ராமா பார் யுவர் லவ்லி கமெண்ட் 😍😘😘😘😘
 
Top