All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சியாமளாவின் "என்னை விட்டால் யாருமில்லை... கண்மணியே உன் கையணைக்க...!" - கருத்துத் திரி

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹப்பா கதிரோட அன்றைய மறுப்புக்கு தாமரைக்கு விளக்கம் கெடச்சாச்சு😁😁
இனியாச்சு அவன் சந்தோஷம் திரும்ப கிடைக்கனும்😍😍
கண்டிப்பா கிடைக்க வச்சிடுவோம் சிஸ்😍😘
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாண்டி வந்தாச்சு..சூப்பர் ஆக்‌ஷன், ரொமாண்ஸ் இரண்டிலயும் பிண்ணி எடுக்குற...கதிரு மறுபடியும் மலை ஏறிறாதப்பா...
அது சொல்ல முடியாது இப்போதைக்கு 😂😂 நன்றிசிஸ்😍😘
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa.. Semma episode... Aanand semma pa ava avanayum அவன் குடும்ப mayum avvallavu panni kuda Anand Avala கடைசி varaikum verukkala அது naala thaan avan சாகும் பொது kuda avala avan இழுத்து vidala... தாமரை ku இப்போ தான் எல்லாம் புரியுது.....avanodaya அப்பா அம்மா கோயில் ku poitu அங்கயே irunthutu காலில தான் வருவேன் மு sollitaanga... தாமரை avanuku pesa try panni முடியல... Enna payam payapuraa.... Kathir வீடு ku vanthutaan... Ava kita sorry yum sollita appram ஏன் kochi kitu poraan... இவங்க ரெண்டு பேரும் serathukula oru vazhi aakiraanga... இங்க வேலு ava shoot panna வந்தவனுக்கு semma அடி pola யாரு avana அனுப்பி விட்டது... தமிழ்.. வேலு.. Semma lovely pair... Super pa.. Sikiram next episode oda வாங்க
நன்றி சிஸ் 😍😘
 

Puneet

Bronze Winner
என்ன பானுமா.. கலகத்தை துவக்கிட்டிங்க போல😜😜

இங்கே பாண்டி தமிழ் வாழ்க்கையில வில்லனை இறக்கிவிட்டு நல்லா இருக்க குடும்பத்துல புயலுக்கு அறிகுறி காட்டிட்டு..
அங்கன கதிர் தாமரை வாழ்க்கையில இருந்த சூறாவளியை சரி செஞ்சுட்டிங்க போல😁😁😁

ம்ம்.. தாமரை கதிரை புரிஞ்சுக்கிட்டா.. சோ அவன் கோபம் விலகி அவங்களுக்குள்ள எல்லாம் சரியாகிரும்😂😂😂😂
 
Top