All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

Puneet

Bronze Winner
ஜெய்ன்னு கூப்பிட்டதை அஜய் கவனிக்காம விட்டாலும் மோகன் கரெக்ட்டா நோட் பண்ணிட்டானே😁😁

பயபுள்ளை பாத்த நேரத்துல அஜய் அழகுல மயங்கி லவ்வுல விழுந்துருச்சா😉
(ஆக இதான் அழகுல மயங்குறதா😂😂)

மிதுனாவை கல்யாணம் பண்ணிக்கறதை சொல்லி அப்பவே அந்த மயக்கத்தையும் அஜய் தெளிய வச்சுட்டு போய்ருக்கான்😃😃😃

ஆனாலும் விதி விட்டுச்சா?!😜
எப்படி கோர்த்து விட்டிருக்கு பாரு😚😚

ஆமா.. அத்தனை லவ் இருந்தும்.. மிதுனாவுக்கும் அவனுக்கும் இடையில எதுமில்லன்னு புரிஞ்சும் இப்பவும் ஏன் இவ அஜய் வீட்டுல இருந்து போகனும்ன்னு நெனைக்கறா??! :unsure::unsure:
அவனை வெறுப்பேத்துறா?!:rolleyes::rolleyes:
 
Status
Not open for further replies.
Top