All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

Vithubala

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aahaa.. Ithan ajay Jay aana kathai ah.. Ore meetla love and breakup ah.. Aathi.. Minnal vegathula la nadanthirku... :p superma..
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.... Semma semma episode.... Mohan correct ah kandupidichitaan appo namba அஜய் தான் ஜெய் ah.... Ava friend birthday appo ava nenaichi இவன் ah payampudithi irukaan... Ranjith ah பாக்க வந்து இருந்தான் ah அஜய்.... Love at first sight... But avanuku கல்யாணம் nu therinja ஒடனே அவளே avalodaya manasu மாத்தி kitu ava அப்பா sonna பையனுக்கு okay solli இருக்கா... அவன avvallavu love pannitu appran ஏன் avana theriyaatha maari kaamichikira nu தான் puriyala... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

Sudha RK

Bronze Winner
மோகன் உஷார்...அஜய் தான் ஜெய்னு கரெக்ட்டா பாய்ண்ட் பிடிச்சு கேள்வி கேக்குறான்😉...

மெல்லினாக்கு கண்டதும் காதல்😍.... ஒரே நாள்ல வளைச்சு வளைச்சு லவ் பண்ணியிருக்கா😉....

ஹாப்பியா இருந்த பிள்ளையை மிதுனா பேர சொல்லி தண்ணி தெளிச்சு விட்டுட்டானே அஜய் 😳...

ஏன் ஜெய் தான் அஜய்னு அவனுக்கு தெரிய கூடாதுனு நினைக்கிறா??🤔....
 
Last edited by a moderator:

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பார்த்த நொடி பாதம் பதித்தான் என்னவன் என் உள்ளத்தில்

இதயம் இன்னிசை பாட என்னவன் என் சொந்தம் என்ற
எண்ணமே மேனி சிலிர்க்க வைக்க

என் இதயனின் அடுத்த சொல் இதயத்தை உடைத்தது
அவன் என் சொந்தம் இல்லை என்று

பூத்த நொடி கருகிய காதலை நினைப்பதை கடந்து செல்ல
நினைத்தது பெண் மனம்

ஏனெனில் மன்னவன் நினைவின் கணம் அதிகம் என்பதால்

wow my dear sis samma epi iya jolly thala tha jay super super apram ethuku theriyatha mathiri nadicha thalaikku mrg anathalaiya mogi apdiye ellathaium thala kittA sollitu sammma epi akka next enna ntakka pothu intha medam vera mrg ku ok sollitanga thala athula kandayiduvaro waitng for next ud akka love you keep rocking ummmmma
 
Last edited:
Status
Not open for further replies.
Top