All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்ப ஓகே..
அவ அந்த பக்கம் ஜெய் ஜெய் ன்னு புலம்பட்டும்😍

நீங்க இந்த பக்கம், 'மெல்லினா அப்படி உருகுற அளவு அவுக ரெண்டு பேரும் எங்கே? எப்போ? கொஞ்சிக்கிட்டாங்கன்னு எனக்கு விலாவரியா சொல்லுங்க☺☺ கேக்கேன்😉
Yes yes enakkum sollunga akka sollu
 

Jailogu

Well-known member
ஹிஹி புனிதா மா இன்னுமா அதை கண்டு புடிக்கலை..😁😁😁
அவன் தான் இவன்.. இவன்தான் அவன்..☺

சட்டுன்னு இப்படியெல்லாம் வன்முறையில் இறங்குறது தவறு..😐
Sis,Jai தான் Ajayஆ,அப்போ எப்போ பேசுவாங்க இதைபற்றி,Ajay support இருப்பாளா, ரஞ்சித் சாதனா இவங்களோட Friend இருப்பாளா,
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis,Jai தான் Ajayஆ,அப்போ எப்போ பேசுவாங்க இதைபற்றி,Ajay support இருப்பாளா, ரஞ்சித் சாதனா இவங்களோட Friend இருப்பாளா,
அடுத்த எபில அவங்க சந்திப்பு பற்றி தெரியும்..
ரஞ்சித் அஜய் ப்ரண்ட்ஸ்.☺️
 
Status
Not open for further replies.
Top