All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிக்கா தேவியின் "உள்ளொளியாய் நீயே வந்தாய்...!!!" கருத்துத் திரி

Samvaithi007

Bronze Winner
கருத்தில் உதித்ததை எழுத்தில் கொண்டு வருவது அத்தனை சுலபமில்லை.... வார்த்தை கோர்ப்பு வாள் வீச்சை விட கடுமையானது....
எத்தனை எத்தனை எண்ணங்கள் எண்ணத்தில் அலைமோதும் போதும் நம் எண்ணத்தை எதிரில் இருப்பவர்களுக்கு புரியவைப்பது என்பது அத்தனை சுலபமில்லை....அழகாய் செய்யும் அன்பு தோழியே எண்ணத்தின் வடிகாலே எழுத்தின் வடிவம்..... உள்ளத்தின் உணர்வுகளை உரைக்க தயக்கம் ஏன்....

கொள்பவர் குறைவாக இருக்கலாம்... குறைபட எதுவுமில்லை .... முன்னே இருக்கும் பாதையே நம் கண்களுக்கு தெரியும் ..... உன் ஆக்கத்தையும ஊக்கத்தையும் உன் உள்ளேயே தேடு.... ஆழமான கருத்துகளை பதிய குழப்பமும் தயக்கமும் எதற்கு
Nice ud😍😍😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அஞ்சலி மாதிரி எதற்கு அசராமல் எதிர்த்து நின்று போராடும் பெண்கள் தான் இன்றைய சமுதாயத்திற்கு மிகவும் அவசியம் என்பதை எடுத்து காட்டிய விதம் அருமை சகோ
👌👌👌👌👌
thank you கவி.... :love::love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கருத்தில் உதித்ததை எழுத்தில் கொண்டு வருவது அத்தனை சுலபமில்லை.... வார்த்தை கோர்ப்பு வாள் வீச்சை விட கடுமையானது....
எத்தனை எத்தனை எண்ணங்கள் எண்ணத்தில் அலைமோதும் போதும் நம் எண்ணத்தை எதிரில் இருப்பவர்களுக்கு புரியவைப்பது என்பது அத்தனை சுலபமில்லை....அழகாய் செய்யும் அன்பு தோழியே எண்ணத்தின் வடிகாலே எழுத்தின் வடிவம்..... உள்ளத்தின் உணர்வுகளை உரைக்க தயக்கம் ஏன்....

கொள்பவர் குறைவாக இருக்கலாம்... குறைபட எதுவுமில்லை .... முன்னே இருக்கும் பாதையே நம் கண்களுக்கு தெரியும் ..... உன் ஆக்கத்தையும ஊக்கத்தையும் உன் உள்ளேயே தேடு.... ஆழமான கருத்துகளை பதிய குழப்பமும் தயக்கமும் எதற்கு
Nice ud😍😍😍
thank you வாசுமா.... உங்க இந்த பதிவு என்னை மேலும் ஊக்க படுத்துகிறது... நன்றி..:love::love::love:
 

Samvaithi007

Bronze Winner
Ammuma saema ud da .... ஆழ் மனதின் வலிகளை இவ்வளவு அழகா பதிய முடியுமா.. ஒவ்வொரு வரியும் நச்சினு இருந்தது....

கவிதை 💞💞💞💝💝💝💝:smile1::smiley18:
வரிக்கு வரிக்கு வரி வார்த்தை கொண்டு வாழ்க்கை கதை பேசியிருக்கிறாய்...

பெண்ணியம் பேசுவதை விட பெருமைகொள்ள முயற்ச்சியுங்கள் அவள் முயற்ச்சியில்.....

பிஞ்சியிலுருந்து முதுமை வரை அவள் படும் அவளங்களை அடிநெஞ்சின் வலிகளை அற்புதமாய் விளக்கியதை என்னவென்று சொல்லவேன்....


சாமான்யானின் சத்தமில்லா குமுறலையும் அழுகையும் சத்தியம்... சத்தமாக உரைத்து...

உச்சியில் ஓங்கி அடித்து உரைக்க சொல்லியதை எப்படி உரைப்பேன்....

கதை வாயிலாக காலமகள் வரைந்த கண்ணீர் கோலங்களை மைகொண்டு மனமதில் பதிய வைத்த உன் எழுத்துக்கு நன்றியை தவிர வேறெதுவும் சொல்ல தோன்றவில்லை
👏👏👏👏👏👏👏😘😘😘😘😘😘💝💝💝💝💝💝
 

Chitra Balaji

Bronze Winner
Enna solrathu pa no words to say... அஞ்சலி சொன்னா ஒரு ஒரு விஷயமும் மறுக்க mudiyaatha உண்மை.... பெண் gal enna தான் saathichaalum avaluku உறுதுணை ah Kantipa ஆண் இருக்க வேண்டும் but nuthula ஒருத்தர் தான் அந்த maari இருகாங்க... முக்கால் வாசி பேர் naa ஆண் Ennaku adipaniji தான் நீ irukanum solravanga தான் nariya... Enna தான் பெண் gal எல்லா vithathalayum முன்னேறி இருந்தாலும் இந்த maari விஷயம் lam innum maarala.... Athe maari பாலியல் தொல்லை athuyum அதே maari thaan office la.. Bus la... ஏன் neriya பேர் வீடு layum kuda avaluku pidikala naa kuda husband ku vennum naa ava athuku samathikkanum.... தனி மனிதன் ஒழுக்கம் vennum pa... வீடு layum avanoda parents avanuku பெண் கஷ்டம்... Avanodaya ஒழுக்கம் solli கொடுத்து valakkanum... நண்பர்கள் நல்ல விதம் ah amayanum... Self control vennum.... Appadi இருந்தாளே.. பெண் ku ethir ah நடக்கற விஷயங்கள் குறையும்.... Semma speech அஞ்சலி thu... Chezhiyan athuyum பத்திரிக்கை la வர vechitaan ah....நன்றி கடிதம் ah.... அந்த ஆட்டோ காரருக்கு அவளால் முடிஞ்ச உதவி செஞ்சி கொடுத்து இருக்கா cezhiyan ah vechi....bus அஞ்சலி oda manakumural ah kavithai நடை la சொன்னது chance ah illa... Super Super Super pa.. Semma semma episode.. Eagerly waiting for next episode
 
Top