All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிக்கா தேவியின் "உள்ளொளியாய் நீயே வந்தாய்...!!!" கருத்துத் திரி

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆமா என்னிக்குமே puriyala ethuku அஞ்சலி chezhiyan mela kovam padra avaloda speech semma ah irunthuthu so avan பத்திரிகை la pottaan athuku ethuku ivvallavu kovam nu puriyala..
மோகம் ku semma nose 👃 cut la.. Ava avana மிரட்டி anupita... Ellaa ஆதாரமும் thiratitaan ah... Speech semma ah irunthuthu... Super Super Super pa.. Semma semma episode.. Eagerly waiting for next episode
அவளோட தனிப்பட்ட விசயத்துல அவன் இன்வாழ்வு ஆகிறது அவளுக்கு புடிக்கல.. அது தான் அவளுக்கு கோவம்..

அவன் எங்கே தன்னை நெருங்கி வந்து விடுவானோ என்கிற பயம் தான் அவளது கோவத்திற்கு காரணம்... 😜😜😜

thank you சித்ராமா...😍😍😍
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episode... இந்த chezhiyan ah paathingala 😊 😊 😊 😊 avala paaththum paakatha maari nadanthukuran... கோவில் layum nithu ah matum konjittu ava kita oru வார்த்தை kuda பேசாமல் avala வெறுப்பு ethuraan 😊 😊 😊... Mohan ku semma அடி போல யாரு அடிச்சது nu theriyama அடிச்சி இருகான் 😊 😊 😊.. மன்னிப்பு ketuttu அவன் kita vera sollidunu sollitu poitaan... இந்த சங்கர் kum mohan kum avvallavu திமுரு rendu பெண் galloda வாழ்க்கை ah நாசம் panni irukaanunga பாவிங்க o my God... சும்மா இருந்தவங்க பின்னாடி போய் thontharavu panni avanga வாழ்க்கை ah அழிச்சு இருகாங்க semma punishment Kodukanum அவனுக rendu perukum.... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

fathima nuhasa

Bronze Winner
என்ன ஒரு தைரியம்.. பேச்சி வாயவே சமாளிக்க முடியும்னா யூ ஆர் கிரேட்.... வால் தேவை படும் அதுக்காக இது என் சார்பா உங்களுக்கு :smiley54::smiley54:
Sss nanri 😁😁
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episode.... அடபாவி gala enna enna velai panni அந்த ரெண்டு பெண் galloda வாழ்க்கை ah sirazhichi இருக்கானுங்க... அஞ்சலி அவங்க ரெண்டு பேர் kita பேசினா ஒரு ஒரு வார்த்தை yum semma pa... Chance ah illa .... Ava சொன்னா maari ஒருத்தி college vanthutaa ennoruthi ava சொன்னா vasanth ah போய் பாத்து அங்க velai join num pannitaa... Super... Chezhiyan 😊 😊 😊 avala உசுப்பி விட்டே வழி ki கொண்டு vanthutaan 😊 😊 😊... Avanoda evidence lam paaththu ஏன் rendu peroda reaction yum appadi இருக்கு என்ன panni vechi இருகாங்க எதனை பேர் avangala paathichi irukaangalo... அஞ்சலி ah avaloda speech chezhiyan kekanum nu call panni அவன் kekara maari pannitaa super Super Super pa.. Eagerly waiting for next episode
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma episode... இந்த chezhiyan ah paathingala 😊😊😊😊 avala paaththum paakatha maari nadanthukuran... கோவில் layum nithu ah matum konjittu ava kita oru வார்த்தை kuda பேசாமல் avala வெறுப்பு ethuraan 😊😊😊... Mohan ku semma அடி போல யாரு அடிச்சது nu theriyama அடிச்சி இருகான் 😊😊😊.. மன்னிப்பு ketuttu அவன் kita vera sollidunu sollitu poitaan... இந்த சங்கர் kum mohan kum avvallavu திமுரு rendu பெண் galloda வாழ்க்கை ah நாசம் panni irukaanunga பாவிங்க o my God... சும்மா இருந்தவங்க பின்னாடி போய் thontharavu panni avanga வாழ்க்கை ah அழிச்சு இருகாங்க semma punishment Kodukanum அவனுக rendu perukum.... Super Super Super pa.. Eagerly waiting for next episode
thank you சித்ரா மா... உங்க ஒவ்வொரு cmd டும் என்னை உற்ச்சாக படுத்துது.... கதைய சரியா புருஞ்சுகிட்டு உற்ச்சாக படுத்துறீங்க thank you சோ மச் மா.... :love::love::love::love: கண்டிப்பா அவனுங்களுக்கு பனிஷ்மென்ட் இருக்குமா...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mohanuku indha adi theva than... cha rendu ponnunga life aye keduththu vechchirukanunga idiot
சில ஜென்மங்க இந்த சமூகத்துல அப்படி தான் இருக்கு பேபி என்ன பண்ண சொல்ற... அதுவும் பெத்தவங்களே சப்போர்ட் பண்றாங்க.... பின்ன அதுங்க எங்கிட்டு இருந்து திருந்துங்க...😤😤😤
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma episode.... அடபாவி gala enna enna velai panni அந்த ரெண்டு பெண் galloda வாழ்க்கை ah sirazhichi இருக்கானுங்க... அஞ்சலி அவங்க ரெண்டு பேர் kita பேசினா ஒரு ஒரு வார்த்தை yum semma pa... Chance ah illa .... Ava சொன்னா maari ஒருத்தி college vanthutaa ennoruthi ava சொன்னா vasanth ah போய் பாத்து அங்க velai join num pannitaa... Super... Chezhiyan 😊😊😊 avala உசுப்பி விட்டே வழி ki கொண்டு vanthutaan 😊😊😊... Avanoda evidence lam paaththu ஏன் rendu peroda reaction yum appadi இருக்கு என்ன panni vechi இருகாங்க எதனை பேர் avangala paathichi irukaangalo... அஞ்சலி ah avaloda speech chezhiyan kekanum nu call panni அவன் kekara maari pannitaa super Super Super pa.. Eagerly waiting for next episode
இது மாதிரி இன்னும் பல அவலங்கள் நம்ம சமூகத்துல நடந்துகிட்டு தான் இருக்குமா... அதுல இது ஒன்னு... என்ன சொல்ல .. நம்ம சமுக கட்டமைப்பு அந்த மாதிரி இருக்கு.. 😤😤பனிஷ் பண்ண நினைக்குரவங்களையும் லஞ்சம் குடுத்து காசாள அடிக்கிறாங்க.. இல்லை வன்முறை யாலன்னு பட்டம் குடுத்து தட்டி கேட்க வந்தவனே குற்றம் சுமத்துறாங்க.. கஷ்டம் இங்க.. 😷😷அதுல நாம முன்னேறி வரணும்னு தான் அஞ்சலி மாதிரி ஒரு கேரக்ட்டர் கொண்டு வந்தேன்...
thank you மா உங்க cmd க்கு...:love::love::love:
 
அஞ்சலி மாதிரி எதற்கு அசராமல் எதிர்த்து நின்று போராடும் பெண்கள் தான் இன்றைய சமுதாயத்திற்கு மிகவும் அவசியம் என்பதை எடுத்து காட்டிய விதம் அருமை சகோ
👌👌👌👌👌
 
Top