All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "தென்பாண்டி தேரழகா...!" கதையின் கருத்து திரி

Vaishanika

Bronze Winner
அடேய் கவுதமா உன்ற கையில மட்டும் தான் கட்டு போட்டிருக்கு. இப்ப பவதிக்கிட்ட பத்தவச்சியே அதுக்கு என்ன ஆகப்போறியோ தெரியலை.🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
நல்லா வேணும் அந்த கிழவிக்கு சுடுதண்ணிய ஊத்தி இருக்கக்கூடாது. சூடு எண்ணெய்ய ஊத்தியிருக்கனும்.🫤🫤🫤🫤🫤🫤🫤🫤🫤🫤🫤
 

Vidhushi

Active member
தேவையிலல்லாததை செஞ்சுவச்சு ஹீரோவை டென்ஷனாக்குறதே வேலையா போச்சு.

அப்பவும், இப்பவும் ஐயனோட காதல் இவளுக்குத்தான்னு, பவதி புரிஞ்சிக்கிற நேரம் வந்திருச்சு & flashback too.

Interesting @RamyaRaj sis.
 

Vidhushi

Active member
பவதிக்கு ஞாபகங்கள் மீண்டு வரும் தருணம் எதுவோ?

ஐயன் பாண்டியன் போலவே காத்திருக்கும் வாசகர்கள்...

Interesting @RamyaRaj sis.
 

Vidhushi

Active member
கனி செஞ்சது நம்பிக்கைத் துரோகம்; அதன் பலனைக் கொஞ்சம்கூட அனுபவிக்கலைனா எப்படி?

பவதிக்கு நினைவு திரும்பவும் எல்லாருக்கும் ஐயன் அவன் ஸ்டைல்ல பதிலடி தருவான்.

Interesting @RamyaRaj sis.
 

Vaishanika

Bronze Winner
அடப்பாவி கனி கண்ணைத் தொறந்துகிட்டே போயி சாக்கடைல வுழறியே. நல்லது நெனைச்ச அண்ணங்காரனோட நம்பிக்கைல தீயவச்சிட்டியே 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
பவதிய இந்த நாரப்பய கவுதமு குத்துயிரும் குலையுயிருமா கொண்டாந்து போட்டு வச்சிட்டானே😱😱😱😱😱😱😱😱
அச்சோ நினைவு திரும்புனதும் காக்கிய யாருன்னு கேக்கறாளே 😓😓😓😓😓😓.

கனி இப்பவே மாசமாதானே இருக்கா?🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
அப்பறம் எப்படி பவதி கண்ணாலம் குழந்தை பொறந்ததுக்கு அப்பறமேட்டு வளைகாப்பு பண்ணறாங்க🙄🙄🙄🙄🙄🙄? அப்ப அந்த குழந்தை பொறக்காதா??
அடேய் எடுபட்ட பயலே கவுதமா பவதிக்கு பழசெல்லாம் நெனப்பு வரட்டும் அப்பறமிருக்கு உனக்கு காக்கி கையால 😬😬😬😬😬😬
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை சூப்பரா போகுது @RamyaRaj டியர். பர்ஸ்ட் கொஞ்ச எபி படிச்சிட்டு நான் இந்த காக்கிய தப்பா நினைச்சிட்டேன். அப்புறம், இந்த பவதி தான் அம்பியாவும் ரேமோவாவும் மாறி மாறி காக்கிய அந்நியனாக்கிட்டானு தெரிஞ்சிச்சு. அன்னையில இருந்து தான் காக்கி சட்டைக்கு போடுற கஞ்ச தனக்கும் போட ஆரம்பிச்சிட்டாரு போல.. 😭😭

அப்புறம் கவுதம் பத்தி பேச ஒண்ணுமில்ல.. சிம்பிலி வேஸ்ட் பீஸ்.. ஆனா இன்னைக்கு எபி படிச்சதுக்கு அப்புறம் இந்த கனிமதிய ஒண்ணு சொல்லாம இருக்க முடியல.. அண்ணன் அத்தனை டைம் சொல்லியும் ஓடி போயிட்டு, வளைகாப்புக்கு அன்னைக்கு எதுக்கு மாயாண்டி குடும்பத்தார்ல வர்ற அக்கா மாதிரி நடுரோட்டுல பொரட்டுட்டு அழுறது.. 😏😏😬😬
 

Vidhushi

Active member
அடேய் கவுதம்... அப்படி நீ என்ன நல்லது பண்ணிட்டன்னு ஐயனைப் பழிவாங்க இப்படி செய்ற? ஆடும்வரை ஆடு.

மொத்தமா ஐயன் உன்னை ஒருவழி ஆக்கப்போறான்....

பவதி உனக்கு எப்போது ஞாபகம் வரும்?

Waiting for the next epi @RamyaRaj sis.
 

Vaishanika

Bronze Winner
ஆ ஆ ஆ இந்த கவுதம் கொசுத் தொல்லை தாங்கலை. யாராவது பேகான்ஸ்பிரே இருந்த அடிச்சுவுடுங்க. அக்கட்டப் போகட்டும் 😠😠😠😠😠😠😠😠😠😠.
இவனை கைய கால முறிச்சுபோடு காக்கி.
 

Vidhushi

Active member
டேய் கவுதம், மொதவாட்டி உனக்கே தெரியாம ஒரு நல்லது பண்ணிட்ட.

Count your days to get prizes from your மச்சான்😏

ஹப்பா.... பவதி இப்போவாவது கொஞ்சம் புரிஞ்சிக்கிட்டாளே... இனி மறந்த ஞாபகங்களை மீட்டெடுக்கும் முயற்சியோ காரிகைக்கு?

பாண்டி மச்சானின் லட்டு மீண்டு(ம்) வருவாளா?

Waiting for the next epi @RamyaRaj sis❤
 
Top