All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "தென்பாண்டி தேரழகா...!" கதையின் கருத்து திரி

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரைட்டு பரமா நாராயணா மூக்கை நீட்டுங்க. உங்களை கட்டம் கட்டி தூக்க ஆளு ரெடியா இருக்கு.
பவதிக்கு கண்ணாலம் எப்படி மூஞ்சுதுன்னே தெரியலையே.
தலைவலி வேற வரும் போலவே பவதிக்கு.
அப்ப அம்னீசியாவா??
இருக்கலாம் இல்லாமலும் போகலாம்❤️😍பட் அவனுங்க அடு வாங்குவது உறுதி🤣 நன்றி மா❤️
 

Vaishanika

Bronze Winner
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
பவதிக்கு என்னதான் பிரச்சினை?? தலைய வேறு அப்பப்ப அவளுக்கு வலிக்குது?
இதுல இவனை மச்சான்னு போனப் போட்டு பிளாக்மெயில் பண்ணறானே உண்மைய சொல்லிருவேன்னு.😏😏😏😏😏
இந்த காக்கி என்ன பொண்டாட்டிக்கு பயப்படற பயலா????

அப்ப இந்த காக்கி வேற ஒரு ஆளை விரும்புனானா???.
அதுதான் அவனோட மூஞ்சில வித்தியாசம் தெரியுதான்னு போட்டோவையே உத்துஉத்து பாக்கறாளா??? பவதி.

பத்திரிகை லட்டரும் இருந்ததுக்கு கான்ஸ்டபிளுக்கு எதுக்கு டா அடி குடுக்கறே.
😠😠😠😠😠😠😠😠.
 

Vidhushi

Active member
பவதி, ஏன் ஞாபகங்களை மங்கிப்போகச் செய்கிற?

வலுக்கட்டாயமாக செய்யச்சொல்வது, யார்கிட்டேயும் மனசுவிட்டுப் பேசமுடியாமலிருப்பது, இப்படி ஐயன் பாண்டியன் நிலையைப் பார்த்தால் கொஞ்சமே கொஞ்சம் பாவமா இருக்கு; எவ்வளவுதான் சமாளிப்பான்?

யார்றா அந்த 'மச்சான்'?

Interesting epi @RamyaRaj sis.
 

Vidhushi

Active member
பவதி கடைக்குப் போய்ட்டு வந்த இடைவெளில என்னமோ நடந்திருக்கு.

'இனிதான் கல்யாணம் பண்ணனும்னு சொல்றா'?

பாண்டியன் நிலைமை பரிதாபம். பவதி எந்திரிமா...

Interesting @RamyaRaj sis.
 

Vaishanika

Bronze Winner
கௌதமா எவன் அவன்?😬😬😬😬😬😬😬.
குடும்பத்துல கும்மியடிக்கிறான்.
ரைட்டர் ஜீ எனக்கு ரோலர்கோஸ்டர்ல ஏறி இறங்குன ஃபீல்.
காக்கிய இப்ப பாத்தா எனக்கு வையவே தோணலைப்பா 😓😓😓😓😓
 

Vidhushi

Active member
யம்மா பவதி, அந்தத் தலைவலி மாத்திரையைத் தூக்கிப்போடு.

ஆறு வருஷத்துக்கு முன்னாடி அப்படி என்ன பெரிய சம்பவம் நடந்தது, ஐயன் இறுக்கமாகுற அளவுக்கு?

இன்ட்ரெஸ்டிங் @RamyaRaj sis.
 

Vaishanika

Bronze Winner
இந்தம்மா மங்களத்தோட பிலாக்கனம் ஓயவே மாட்டேங்குது.
இந்த கனி அஞ்சாறு வருசத்துக்கு முன்னாடி என்ன பண்ணுனா? இந்த காக்கி இம்பூட்டு கோவம் படறளவுக்கு? :smiley4::smiley4::smiley4::smiley4:
 

Vidhushi

Active member
இவ்வளோ சுலபமா சேர்ந்துட்டாங்களே...

ஏதோ ஒரு உள்குத்து மறைஞ்சிருக்குறது, பெரிய சம்பவம் பண்ணிட்டுப் போகப்போகுது.

நெக்ஸ்ட் எபிக்கு வெய்ட்டிங் @RamyaRaj sis.
 
Top