All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "தென்பாண்டி தேரழகா...!" கதையின் கருத்து திரி

Vaishanika

Bronze Winner
தவளை வாயத்தொறந்து உண்மையெல்லாம் உளறிடுச்சு.
டேய் கவுதமா ஆத்மார்த்தமான உண்மைக்காதலை வூடால பூந்து எந்த நரி ஊளையிட்டாலும் பிரிக்க முடியாது டா.🫤🫤🫤🫤🫤🫤🫤🫤🫤.

பவதிக்கு ஒரளவுக்கு பழசை ஞாபகம் வராம இருந்தாலும்கூட சிந்திச்சு பாக்கறா.
 

Vidhushi

Active member
தவளை வாயத்தொறந்து உண்மையெல்லாம் உளறிடுச்சு.
டேய் கவுதமா ஆத்மார்த்தமான உண்மைக்காதலை வூடால பூந்து எந்த நரி ஊளையிட்டாலும் பிரிக்க முடியாது டா.🫤🫤🫤🫤🫤🫤🫤🫤🫤.

பவதிக்கு ஒரளவுக்கு பழசை ஞாபகம் வராம இருந்தாலும்கூட சிந்திச்சு பாக்கறா.
'தவளை' + 'நரி' உவமை.... Can't control my laugh 🤣🤣
 

Vidhushi

Active member
கவுதம் 'end card coming soon'.... பாண்டியனே சொல்லிட்டான்; வெயிட்டிங் அவன் ஆக்ஷனுக்கு....

நடந்ததைப் பாண்டியன், பவதிகிட்ட சொல்லுவானா?

Next epiku waiting @RamyaRaj sis.
 

Vidhushi

Active member
லட்டுவும்-பாண்டி மச்சானும் back to form💕

இனி கவுதம்க்கு க்ளைமேக்ஸ்தான்🔥🔥

Super @RamyaRaj sis.
 

Indhumathy

Well-known member
சூப்பர் லவ் ஸ்டோரி 💖💖💖💖💖💖💖💖💖
பாண்டி மச்சான் லட்டுவோட காதல் awesome 💝💝💝💝💝💝
 

Vaishanika

Bronze Winner
அருமையான கதை 💖💖💖💖💖
நிறைவான பதிவு 😍😍😍😍😍😍
அந்த கவுதமா கைய உடைச்சிட்டு வந்திருந்தா சூப்பரா இருந்திருக்கும்
 
Top