All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "களவாடும் முத்த சந்தங்கள்...!" கதையின் கருத்துத் திரி

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே...!

அடுத்த புதுகதையுடன் வந்து விட்டேன். கதையின் தலைப்பு "களவாடும் முத்த சந்தங்கள்...!"
கதைக்கு உரிய கருத்துகளை இங்கே பகிர்ந்துக் கொள்ளலாம் நட்பூக்களே...
எப்பொழுதும் போல உங்களது ஆதரவை என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்...

அன்புடன்
ரம்யா ராஜ்
 

Vidhushi

Active member
ஹ்ம்.... இலக்கியா ஆசைப்பட்டு என்ன செய்ய? அவள் சூழ்நிலையும் பாவம்தான்.

தொல்காப்பியன் மனசில் இலக்கியா இருக்காளோ? இவனும் ப்ரோமோஷன்-ல போகாம, இன்னும் ஏட்டாவே இருக்கான்....

கோபால், மகாபிரபு 😂😂😂😂

Interesting @RamyaRaj sis.
 

Vidhushi

Active member
இப்போ பிடித்த கேஸ்னால தொல்ஸ்க்கு ஏதும் ஆபத்து வருமா? இலக்கியா மனதில் இருப்பது என்னவோ?

Interesting @RamyaRaj sis.
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹ்ம்.... இலக்கியா ஆசைப்பட்டு என்ன செய்ய? அவள் சூழ்நிலையும் பாவம்தான்.

தொல்காப்பியன் மனசில் இலக்கியா இருக்காளோ? இவனும் ப்ரோமோஷன்-ல போகாம, இன்னும் ஏட்டாவே இருக்கான்....

கோபால், மகாபிரபு 😂😂😂😂

Interesting @RamyaRaj sis.
இந்த தொல்ஸை நம்பாதீங்க.. அவன் பிராடு பய..
எப்போ எப்படி கோல் போடுவான்னு தெரியாது நன்றி மா..
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்போ பிடித்த கேஸ்னால தொல்ஸ்க்கு ஏதும் ஆபத்து வருமா? இலக்கியா மனதில் இருப்பது என்னவோ?

Interesting @RamyaRaj sis.
வர்ற அத்தியாங்கள்ள தெரியவரும் நன்றி மா
 

Vidhushi

Active member
கோவாலு.... இல்லை கோவேறு கழுதை. உன்னை இந்தக் குடும்பத்துக்குன்னு நேர்ந்துவிட்டாச்சு போலயே😂😂😂

கடைசில காமுவும் சோக்கா பேசி, மகாபிரபுவையும் கோபப்படுத்திட்டாங்களே😂😂😂

இலக்கியா, இனி ஒரு வாரத்திற்கு வரமாட்டா போலயே.

Interesting @RamyaRaj sis.
 
Top