All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிரித்திகா பாலனின் "போற போக்கில் ஒரு காதல்" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.... அவன் அப்படியே car ootikitu ஊருக்கு vanthutaan thaakshi ah paakka.... Ore தடபுடல் வரவேற்பு உபசரிப்பு தான் மாப்பிளை ku அக்கா vukum thambi kum stomach burning movement போல 😊 😊 😊 😊..... இப்போ தான் கொஞ்சம் konjamaa ava avan kita iyalbaa நடக்க ஆரம்பிச்சி இருக்கா..... அந்த red shirt ஏன் விட maatengiraa.... Atheye தான் potukitu வரணும் nu. Sollitaa.. Lovely episode maa....
 

Ramyasridhar

Bronze Winner
அமிழ் வரதுக்கு முன்னாடி தாக்ஷியோட ரெண்டு அப்பாக்களும் இளநீர் வெட்டி வெட்டி கொடுக்க இவ சாப்பிட, மாப்பிள்ளையை பார்த்தவுடனே அந்த கவனிப்பு எல்லாம் அப்படியே மாப்பிள்ளைக்கு ட்ரான்ஸ்பெர் ஆயிடுச்சு. அக்காக்கும் தம்பிக்கும் அவங்க மாமா வ வீட்டாளுக கவனிக்கிற கவனிப்புல பொறாமை பொங்கி வழியுது 😂😂

பிரபு கிண்டலடிப்பது போல தான் இருக்கிறது அமிழின் நிலை 😜 பாவம் அவளை பார்க்காம இருக்க முடியாமல் இவன் அப்படியே கிளம்பி வந்தா, மேடம் கிட்ட ரியாக்ஷன் 😒😒 மடிக்கணினி மட்டும் தான் கொண்டுவந்தான், உடைகள் கொண்டு வரலியே அதெல்லாம் கவனிக்கவே இல்லை. ரொம்ப லேட்டா அதை கண்டுபிடிச்சும் ஏன், என்ன ஒரு கேள்வி இல்லை 🤷‍♀️🤷‍♀️ இவள் இப்படி செஞ்சா, அவன் அவ ரெண்டு ட்ரெஸ் பில் போட கொண்டு வந்தா தலைவர் அதுல ஒன்னை செலக்ட் பண்ணி செலஃப் ஆப்பு வெச்சுக்கிட்டார் 👎அப்புறம் இந்த அமுல்யா கிண்டல் பண்ணாம என்ன பண்ணுவான் 🤭

அதென்ன அந்த பெட்ரமாஸ் லைட்டே தான் வேணுங்கிற மாதிரி அந்த சிவப்பு சட்டை தான் போடணும் சொல்றா 🤷‍♀️ இவனுக்கு பிடிக்கலைன்னாலும் அவளுக்காக போட ஒத்துக்கிட்டான். அப்படி அந்த சிவப்பு சட்டை ல என்னதான் இருக்கு சிஸ் 🤔 ஒருவேளை மேடமும் அந்த கலர் ல தான் போட போறாங்களோ 🤔ஆனா நம்ம தாக்ஷிக்கு அவ்வளவு அறிவா😯
 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa.... அவன் அப்படியே car ootikitu ஊருக்கு vanthutaan thaakshi ah paakka.... Ore தடபுடல் வரவேற்பு உபசரிப்பு தான் மாப்பிளை ku அக்கா vukum thambi kum stomach burning movement போல 😊😊😊😊..... இப்போ தான் கொஞ்சம் konjamaa ava avan kita iyalbaa நடக்க ஆரம்பிச்சி இருக்கா..... அந்த red shirt ஏன் விட maatengiraa.... Atheye தான் potukitu வரணும் nu. Sollitaa.. Lovely episode maa....

Ama chitramma ❤️❤️... Salllunu nightoda nightaa vanthatann.. 🤣🤣❤️❤️..
Exactly correctuu brother sister rendu paerkum burning momentuu 🤣🤣

Thakshi get back to normal.. and kinda getting the affection of her amizhan lovee ❤️❤️
Thanks chitrmma 😍😍😍
 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமிழ் வரதுக்கு முன்னாடி தாக்ஷியோட ரெண்டு அப்பாக்களும் இளநீர் வெட்டி வெட்டி கொடுக்க இவ சாப்பிட, மாப்பிள்ளையை பார்த்தவுடனே அந்த கவனிப்பு எல்லாம் அப்படியே மாப்பிள்ளைக்கு ட்ரான்ஸ்பெர் ஆயிடுச்சு. அக்காக்கும் தம்பிக்கும் அவங்க மாமா வ வீட்டாளுக கவனிக்கிற கவனிப்புல பொறாமை பொங்கி வழியுது 😂😂

பிரபு கிண்டலடிப்பது போல தான் இருக்கிறது அமிழின் நிலை 😜 பாவம் அவளை பார்க்காம இருக்க முடியாமல் இவன் அப்படியே கிளம்பி வந்தா, மேடம் கிட்ட ரியாக்ஷன் 😒😒 மடிக்கணினி மட்டும் தான் கொண்டுவந்தான், உடைகள் கொண்டு வரலியே அதெல்லாம் கவனிக்கவே இல்லை. ரொம்ப லேட்டா அதை கண்டுபிடிச்சும் ஏன், என்ன ஒரு கேள்வி இல்லை 🤷‍♀️🤷‍♀️ இவள் இப்படி செஞ்சா, அவன் அவ ரெண்டு ட்ரெஸ் பில் போட கொண்டு வந்தா தலைவர் அதுல ஒன்னை செலக்ட் பண்ணி செலஃப் ஆப்பு வெச்சுக்கிட்டார் 👎அப்புறம் இந்த அமுல்யா கிண்டல் பண்ணாம என்ன பண்ணுவான் 🤭

அதென்ன அந்த பெட்ரமாஸ் லைட்டே தான் வேணுங்கிற மாதிரி அந்த சிவப்பு சட்டை தான் போடணும் சொல்றா 🤷‍♀️ இவனுக்கு பிடிக்கலைன்னாலும் அவளுக்காக போட ஒத்துக்கிட்டான். அப்படி அந்த சிவப்பு சட்டை ல என்னதான் இருக்கு சிஸ் 🤔 ஒருவேளை மேடமும் அந்த கலர் ல தான் போட போறாங்களோ 🤔ஆனா நம்ம தாக்ஷிக்கு அவ்வளவு அறிவா😯

Ramya sissta ❤️❤️..
Exactly rendu paerukum pormaikall.. ethu ethukulam poram paduthu nga parungalen 🤣🤣🤣
Laaa.. apdi than irukoe amizhan nilamai...🙊🙊🙊🙊
But inga amizhanum back to form sissta.. he jus waited for to c the affection in dhakshi eyes towards him.. so sir'u apuram won't leav dhakshi as lik before.. 🤣🤣❤️❤️🙈

Apuram antha red color shirt :

Onnum solrathuku illa... Epdiya ipadi kandu pidikreenga.... Dhakshi ku avalavu ariva nu therila aana unagluku vera levelluuu.. ❤️

Paesama nan enemae next epi teasera unga comment copy paste panna poren 🤣🤣🤣🤣

Finally alagana comment ramya sissta.. ❤️❤️❤️....
Danxuuuu...
Adutha epi la adutha epi yam sollunga 🤣🤣🤣❤️❤️
 
Top