கவிதாசுப்பரமணி
Bronze Winner
சுவாரஸ்யமான பதிவு சகோ
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
சரியா சொன்னீங்க ஒட்டு கேட்கறதே தப்பு, அதுலயும் நம்ம தாக்ஷி பாப்பா சரியா கேட்காம தப்பா அர்த்தம் பண்ணி, தானும் கஷ்டப்படுறதோட அவளோட அமிழ் மாமாவையும் கஷ்டப்படுத்திட்டு இருக்கா
ஜெய்மியின் வார்த்தைக்காக அவள் திருமணத்திற்கு ஒத்துக்கொள்வது அவர்களின் நட்பின் ஆழத்தை உணர்த்துகிறது. அவர்களின் நட்பு
இளமதி - மஹா ஜோடி நீத்து குட்டி க்யூட் இப்போது இன்னொரு குட்டி வர போகிறது அவர்களுக்கு அவர்களுக்கு வாழ்த்துக்கள்
திருமணத்திற்கு முன் கொஞ்சம் அவகாசம் கேட்டாள் ஆனால் சூழ்நிலை அதற்கு இடமளிக்காமல் அவர்கள் திருமணமும் விரைவே நடந்துவிட்டது. அதனால் இன்னும் இருவரும் தாமரை இலை தண்ணீர் போல தான் இருக்கிறார்கள்.
அமிழ் அவளை விரும்பி திருமணம் செய்திருக்கிறான் என ஒவ்வொரு செயலிலும் தெரிகிறது. ஆனால் அதை அவள் உணர்ந்துகொள்ளவில்லை. அதற்கு அமிழ் தீயா வேலை செய்ய வேண்டுமென நினைக்கிறேன். அமிழிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறேன். ஆல் தி பெஸ்ட் அமிழ்
nice ud sis
Super Super maa... Nice episode..... Innuma maa thaakshi time eduthukura...... Avanodaya manasu avaluku jaimi solli therinjidichi மேலும் அவளே unarthuta avanuku ava mela ivvallavu love nu apparm enna.... Ava thambi yum oru காரணம் இவங்க கல்யாணம் நடக்க அவனும் தான் avaluku puriya veikka try பண்றான்.... நாலு நாள் ava இல்லமல் avanaala இருக்க முடியல..... இதுல avan அண்ணன் vera வெறுப்பு ethuraan.... Super Super maa
அக்காவும் தம்பியும் பெரும்பாலும் விளையாட்டு பிள்ளைகள் போல் ஒருவரையொருவர் வம்பிழுத்து கொண்டு இருந்தாலும் உற்ற நேரத்தில் அவளை சரியான முடிவை எடுக்க பெரிதாக துணை இருந்திருக்கிறான் அவள் தம்பி
தம்பி தமையனாகவும், தமக்கை தங்கையாகவும் மாறி இவள் அவன் தோல் சாய்ந்த காட்சி அழகானதாகவும் நெகிழ்ச்சியான காட்சியாகவும் இருந்தது சிஸ்
அவள் அவனை தேடி வந்து இன்ப அதிர்ச்சி தந்ததில் மகிழ்வது , அவள் அருகாமையிலே மகிழ்ச்சியாக இருப்பது, அவளுக்கு சமைத்து கொடுப்பது என இப்படியே இருந்தால் போதுமா மகிழ், உன்னை அவளுக்கு உணர்த்த வேண்டாமா
தாக்ஷி மீதான காதலால் அமிழ் தன் திருமணத்தை தன் அண்ணன் திருமணத்தன்றே நடத்தி முடித்திருக்கிறான். ஆனால் அது தான் அவனுக்கு வினையாகி போயிற்று கொஞ்சம் பொறுமையாக இருந்திருந்தால் இந்நேரம் இருவரும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள். பாவம் இப்போது அவளின் சிறு பிரிவை கூட தாளாமல் தவிக்கிறான் இதில் மதி வேறு ஒருபுறம் அவனை வெறுப்பேற்றுகிறான்.
அமிழ் இருக்கும் நிலையை பார்த்தால் இன்னும் இரண்டு நாள் வரை தாங்க மாட்டான் போல உடனே அவளை காண புறப்பட்டு விடுவான் என்றே நினைக்கிறேன். பார்க்கலாம் என்ன செய்கிறானென்று