All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிரித்திகா பாலனின் "போற போக்கில் ஒரு காதல்" - கருத்துத் திரி

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாப்பிள்ளை மதி இல்லை அமிழ் னு ஏதாவது ட்விஸ்ட் வெச்சிடுவீங்களோனு கொஞ்சம் டவுட் டாவே இருக்கு🤔 பார்க்கலாம்....

உங்க கமெண்ட் பாத்துதான் , வேகமா மேல scroll பண்ணி பார்க்குறேன்....
ரியலி சாரி ரம்யா சிஸ்சி ❤️❤️❤️❤️
ரெண்டு மூணு இடத்துல சின்னதா தான் ஹிண்ட் இருந்தது அமிழன் பத்தி.... u guessed இட் very perfectly ❤️❤️❤️❤️

A very big thanks a lot ❤️❤️❤️❤️ and again sorry ramya sissy for my blunder mistake
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹே கிர்த்தி❤️❤️
ஹா ஹா ஹா....அமிழ் தான் ஜோடியா❤️❤️சூப்பருஉஉஉஉ...வெய்டிங் டூ நோ தட் ட்விஸ்ட்....
யார் இந்த மஹா🤔🤔🤔🤔
சூப்பரா கதை கொண்டு போறீங்க...
செம்ம ட்வீஸ்ட்...
வெய்டிங் டூஊஊ நோ திரவி தக்ஷி லவ்❤️❤️
 

Ramyasridhar

Bronze Winner
உங்க கமெண்ட் பாத்துதான் , வேகமா மேல scroll பண்ணி பார்க்குறேன்....
ரியலி சாரி ரம்யா சிஸ்சி ❤❤❤❤
ரெண்டு மூணு இடத்துல சின்னதா தான் ஹிண்ட் இருந்தது அமிழன் பத்தி.... u guessed இட் very perfectly ❤❤❤❤

A very big thanks a lot ❤❤❤❤ and again sorry ramya sissy for my blunder mistake
Ramya சிஸ்சிம்மா ❤❤❤

First of all.im sorry sorry sorry ya... ரியலி உங்க ஸ்பெஸில் கமெண்ட்ட மிஸ் பண்ணிட்டேன்... 😞😞😞
எப்படி மிஸ் பண்ணுனே தெரில 😞😞. நோட்டி யும் சரியா வரல.. நானும் லூூசு தனமா சரியா scroll பண்ணாம இருந்துருக்கேன் 😬😞😞😞

Really very sorry for tat.. மன்னிச்சு யா ... ❤❤❤❤
Next epi la oru kutti fb about mathi maha and amzhil dhakshi marriage how happened nu...

அந்த எபி'ய கொஞ்சம் மெண்மையா சொன்னா நல்லா இருக்கும் னு படுது... தெரில சரியா வார்த்தைகள் கோர்த்துடுவேனானு....❤❤❤❤

Once again thanks a lot ramya sissymma ❤❤❤ and a big big sorry sorry ya ❤❤❤
எதற்கு இத்தனை ஸாரி சிஸ். நான் ஒன்றும் தவறாக நினைக்கவில்லை. நான் சரியாக கெஸ் பண்ணியிருக்கேன் என்பதை உஙகளுக்கு தெரியப்படுத்தவே சொன்னேன். No worries sis. சீக்கிரமாக அடுத்த பதிவோட வாங்க.வெயிட்டிங்.....
 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹே கிர்த்தி❤❤
ஹா ஹா ஹா....அமிழ் தான் ஜோடியா❤❤சூப்பருஉஉஉஉ...வெய்டிங் டூ நோ தட் ட்விஸ்ட்....
யார் இந்த மஹா🤔🤔🤔🤔
சூப்பரா கதை கொண்டு போறீங்க...
செம்ம ட்வீஸ்ட்...
வெய்டிங் டூஊஊ நோ திரவி தக்ஷி லவ்❤❤

Yeah amavv அம்மு...
அமிழ் - தாக்ஷி தான் ஜோடி ❤️😍😍..
ஹா ஹா அத twsit nu othukitathuku danx ya 😂😂
S ammu maha ilamathi n thiravi ,- dhakshi marriage .. nee kaeta matri பெருசாசா...... 😂😂😂😂😂

Thanks அம்மு 😍😍❤️❤️
 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதற்கு இத்தனை ஸாரி சிஸ். நான் ஒன்றும் தவறாக நினைக்கவில்லை. நான் சரியாக கெஸ் பண்ணியிருக்கேன் என்பதை உஙகளுக்கு தெரியப்படுத்தவே சொன்னேன். No worries sis. சீக்கிரமாக அடுத்த பதிவோட வாங்க.வெயிட்டிங்.....

Sure and thanks sissy mma ❤️❤️😍😍
 
Top