All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிரித்திகா பாலனின் "போற போக்கில் ஒரு காதல்" - கருத்துத் திரி

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹே கிரித்தி கா ❣️❣️
ஓஓஓஓஓ!! இவருஉஉ அவ்ளோ தெளிவானவரோ...
அந்த தெளிவ கண்ணுலையும் காட்டியிருக்கலாம்😺😺...
மேக் ப்ராக்டிகலா எடுத்துகிட்டு மூவ் ஆகிட்டா அதுதான் ரியாலிட்டியும் கூட....
நம்ம தக்ஷி மேடம் தான் கொஞ்சோ சொதபூறாங்க...
தக்ஷி இடத்துல இருந்து பாக்கும் போது அந்த தயக்கம் கண்டிப்பா இருக்கும்...மேகோட லவ்வராதான் பாக்க முடியும்...
இந்த மங்கூஸ் மண்டையன் தக்ஷி தான் பாத்த பொண்ணுனு பர்ஸ்டே மேகுக்கு இன்ட்ரோ கொடுத்திருந்தானா நோ ப்ராப்ளம்...
விதி யாரை விட்டது...😾😾😜😜
கல்யாண எபிஸோட்க்கு வெய்டிங்❣️❣️❣️❣️

எண்ணம் போல் வாழ்க்கை...
எண்ணம் தான் வாழ்க்கை....
#got positivity # thank u # for this feeel # spread positivity ❣️


ஆமா அம்மு, சார் பயங்கர தெளிவு தான் 😂😂😂. Mongoose mandaya 😂😂😂. ROFL ..... Haiyoe na avana perfect Peace nu ninachen.....😂😂😍😍😍

Yeah exactly ... Thakshi nala epadi othuka mudiyum... Epo mek lovera pathaloe apavae atha vitu veliyavum vanthutta...

Adutha epi la oor alavuku ellam therinjudum nu ninakren 😍😍😍😍❤️❤️

And ammu.... Ipa marraige' a .... Ethuku marrigae epi nu budget waste pannikittu, athulayum corona samaythula enga naalu paera vachu skip paniduvoem ogayyyy 😍😍😍❤️❤️😂😂😂

Suma kalayam nadanthathamnu oru vari la mudichta pathathu 🤔🤔🤔🤔🤔

யெஸ் அம்மு, நாம கவணிச்சருகோமல்
Aura waves..... Sila paerkita nama seekram ootipiem... Nama aura wave n avanga waves ore wave length la irukrathu than..😍😍❤️❤️❤️ .... Sila paerkita..... sila placela nu nama bayangara comfortable n peace a unaruvoem la 😍😍😍😍😍

Thanks for such a wonderful review 😍😍😍❤️❤️❤️💖💖
 

Ramyasridhar

Bronze Winner
அவனுக்கு திருமணம் ஆகாததால் ஒருவேளை அவன் மனம் மாற வாய்ப்பு இருக்குமோ எனும் எண்ணத்தில் மேக் இதுவரை இருந்திருக்கிறாள். அவனுக்கு திருமணம் முடிவாகி விட்டது என்றறிந்தவுடன் யதார்த்தமாக யோசித்து அவள் வாழ்வில் தெளிவான முடிவை எடுத்துவிட்டாள்.
இந்த மதி மேக் கிடம் உறவுக்கார பெண்ணுடன் திருமணம் முடிவாகி விட்டது என்று சொன்னவன், அந்த பெண் தாக்ஷி என்று சொல்லியிருக்கலாம்.
இருவரும் தெளிவான முடிவு எடுத்துவிட்டு தாக்ஷியை நன்றாக குழப்பி விட்டுவிட்டார்கள். இருவருக்கும் ஒரு விருப்பு இருந்திருக்கிறது, குடும்பத்திற்காக அவன் விருப்பை ஒதுக்கிவிட்டான் எனும் போது அவளால் எப்படி திருமணத்திற்கு முழுமனதுடன் சம்மதிக்க முடியும்.
திருமண நிகழ்வு காணவும், ஹீரோவின் மனநிலை அறியவும் ஆவல்.
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆமா அம்மு, சார் பயங்கர தெளிவு தான் 😂😂😂. Mongoose mandaya 😂😂😂. ROFL ..... Haiyoe na avana perfect Peace nu ninachen.....😂😂😍😍😍

Yeah exactly ... Thakshi nala epadi othuka mudiyum... Epo mek lovera pathaloe apavae atha vitu veliyavum vanthutta...

Adutha epi la oor alavuku ellam therinjudum nu ninakren 😍😍😍😍❤❤

And ammu.... Ipa marraige' a .... Ethuku marrigae epi nu budget waste pannikittu, athulayum corona samaythula enga naalu paera vachu skip paniduvoem ogayyyy 😍😍😍❤❤😂😂😂

Suma kalayam nadanthathamnu oru vari la mudichta pathathu 🤔🤔🤔🤔🤔

யெஸ் அம்மு, நாம கவணிச்சருகோமல்
Aura waves..... Sila paerkita nama seekram ootipiem... Nama aura wave n avanga waves ore wave length la irukrathu than..😍😍❤❤❤ .... Sila paerkita..... sila placela nu nama bayangara comfortable n peace a unaruvoem la 😍😍😍😍😍

Thanks for such a wonderful review 😍😍😍❤❤❤💖💖
பர்பக்ட் பீஸூனு நினைச்சிங்களா...
தப்பு..தப்பு...தப்பு...
அதெல்லாம் முடியாது மேரேஜ் பெருசா நடக்கனும்......
என்னாதுஉஉஉஉ ஒரு வரில முடிப்பிங்களா😾😸😸😸...
சீக்கிரமா அடுத்த எபியோட வாங்க...சொல்லிபோட்டேன்
 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவனுக்கு திருமணம் ஆகாததால் ஒருவேளை அவன் மனம் மாற வாய்ப்பு இருக்குமோ எனும் எண்ணத்தில் மேக் இதுவரை இருந்திருக்கிறாள். அவனுக்கு திருமணம் முடிவாகி விட்டது என்றறிந்தவுடன் யதார்த்தமாக யோசித்து அவள் வாழ்வில் தெளிவான முடிவை எடுத்துவிட்டாள்.
இந்த மதி மேக் கிடம் உறவுக்கார பெண்ணுடன் திருமணம் முடிவாகி விட்டது என்று சொன்னவன், அந்த பெண் தாக்ஷி என்று சொல்லியிருக்கலாம்.
இருவரும் தெளிவான முடிவு எடுத்துவிட்டு தாக்ஷியை நன்றாக குழப்பி விட்டுவிட்டார்கள். இருவருக்கும் ஒரு விருப்பு இருந்திருக்கிறது, குடும்பத்திற்காக அவன் விருப்பை ஒதுக்கிவிட்டான் எனும் போது அவளால் எப்படி திருமணத்திற்கு முழுமனதுடன் சம்மதிக்க முடியும்.
திருமண நிகழ்வு காணவும், ஹீரோவின் மனநிலை அறியவும் ஆவல்.


AMa ஆமா exactly... ஏதோ ஒன்னு மேகனா வா wait panna vachathu... She aceepted the reality..

En mathi mekana taa solala... Adutha epi la therinju dum nu ninakren... 😍😍😍😍

Ipa corona time la ethuku perusa marriage simplea mudichdalam okay...😍😍😂😂😂😂

Adutha epi la than twist vachu athu open aga poguthu.. athu twist anu la kaeka kudathu. 😍😍😍😍

Thanks a lot for wonderful review 😍😍😍❤️❤️
 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பர்பக்ட் பீஸூனு நினைச்சிங்களா...
தப்பு..தப்பு...தப்பு...
அதெல்லாம் முடியாது மேரேஜ் பெருசா நடக்கனும்......
என்னாதுஉஉஉஉ ஒரு வரில முடிப்பிங்களா😾😸😸😸...
சீக்கிரமா அடுத்த எபியோட வாங்க...சொல்லிபோட்டேன்
Nee than antha oru twist kandu pidicha aalu nu ninachen..
Ipa neeyum fail failuuu 😍😍😍😍
 

Ramyasridhar

Bronze Winner
AMa ஆமா exactly... ஏதோ ஒன்னு மேகனா வா wait panna vachathu... She aceepted the reality..

En mathi mekana taa solala... Adutha epi la therinju dum nu ninakren... 😍😍😍😍

Ipa corona time la ethuku perusa marriage simplea mudichdalam okay...😍😍😂😂😂😂

Adutha epi la than twist vachu athu open aga poguthu.. athu twist anu la kaeka kudathu. 😍😍😍😍

Thanks a lot for wonderful review 😍😍😍❤❤
மாப்பிள்ளை மதி இல்லை அமிழ் னு ஏதாவது ட்விஸ்ட் வெச்சிடுவீங்களோனு கொஞ்சம் டவுட் டாவே இருக்கு🤔 பார்க்கலாம்....
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nee than antha oru twist kandu pidicha aalu nu ninachen..
Ipa neeyum fail failuuu 😍😍😍😍
டேய்.....என்னடா இப்படி சொல்லீட்ட....
ஆல்ரெடி மேரேஜ் முடிஞ்சுதுஉஉஉ ஓகே தான்....பட்சூப்ரா நடந்திருக்கனும்ல ஓகே வாஆஆ💓💓💓
 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டேய்.....என்னடா இப்படி சொல்லீட்ட....
ஆல்ரெடி மேரேஜ் முடிஞ்சுதுஉஉஉ ஓகே தான்....பட்சூப்ரா நடந்திருக்கனும்ல ஓகே வாஆஆ💓💓💓

பெருசாஅஅஅ வா.... 🤔🤔🤔😬😬😬😬
நடந்து முடிஞ்ச கல்யாணத்துக்கு பெருசா கேட்டா நானு எங்க போவேன்.... அடுத்த எபி ல தெரிஞ்சுடும் டா ❤️❤️😍😍❤️❤️
 
Top