All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிரித்திகா பாலனின் "போற போக்கில் ஒரு காதல்" - கருத்துத் திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கொஞ்சம் பெருசா போயிடுச்சு டா...... அதான்......
டுமாரோ கண்டிப்பா வந்துடும்.... அப்படிக்கா வரலனா, நீ எப்படிக்கா வேணும் நாலும் கேளு டா 😍😍😍😍😍
ஓகே டன் டன்.....அதெல்லாம் சொல்லவே வேண்டாம் நல்லாவே கேப்பேன்😺😺😺😺❣️❣️❣️❣️
 
Chitra Balaji

Bronze Winner
Oooooo..... Rendu perukume ஒரு attraction irunthu இருக்கு but athu avanga rendu family kum oththu varaathunu விட்டுட்டாங்க..... மேக் ஒரு படி mela போய் அவன் kita ava purpose panni இருக்கா but அவன் family ah காட்டி தான் தவிர்த்து இருக்கானே தவிர avanuku ava kita oru attraction irunthu தானே இருக்கு.... இந்த விஷயம் thaakshi ku theriyala naa kuda oru peace full life avanodaya வாழ்ந்து irupaalo என்னவோ எல்லாம் therinji எப்படி avalaala முடியும் athuyum குடும்பத்துக்காக தான் avala கல்யாணம் panna maari aaidaathu..... Ava avana கல்யாணம் panna முடியாது nu பிடிவாதம் ah இருக்கா but........ மேக் ku கல்யாணம் aaidicha... Super Super Super maa... Semma episode... Eagerly waiting for next episode
 
Kirthika Balan

ஆமா chitraம்மா😍..
அதுல வேற அந்த பொண்ணு மேனகாவா இருக்கறப்போ எப்படி தாக்ஷி கல்யாணத்துக்கு சம்மதிப்பா...

Typical illaya... Life peacefulla lead panarathu enna, ava nala mathiyanoda ini antha matri paira ninaika kuda mudiyathamm 😍😍😍😍

நன்றிகள் 😍😍😍
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹே கிரித்தி கா ❣️❣️
ஓஓஓஓஓ!! இவருஉஉ அவ்ளோ தெளிவானவரோ...
அந்த தெளிவ கண்ணுலையும் காட்டியிருக்கலாம்😺😺...
மேக் ப்ராக்டிகலா எடுத்துகிட்டு மூவ் ஆகிட்டா அதுதான் ரியாலிட்டியும் கூட....
நம்ம தக்ஷி மேடம் தான் கொஞ்சோ சொதபூறாங்க...
தக்ஷி இடத்துல இருந்து பாக்கும் போது அந்த தயக்கம் கண்டிப்பா இருக்கும்...மேகோட லவ்வராதான் பாக்க முடியும்...
இந்த மங்கூஸ் மண்டையன் தக்ஷி தான் பாத்த பொண்ணுனு பர்ஸ்டே மேகுக்கு இன்ட்ரோ கொடுத்திருந்தானா நோ ப்ராப்ளம்...
விதி யாரை விட்டது...😾😾😜😜
கல்யாண எபிஸோட்க்கு வெய்டிங்❣️❣️❣️❣️

எண்ணம் போல் வாழ்க்கை...
எண்ணம் தான் வாழ்க்கை....
#got positivity # thank u # for this feeel # spread positivity ❣️
 
Top