All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிரித்திகா பாலனின் "போற போக்கில் ஒரு காதல்" - கருத்துத் திரி

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud akka❣...epdiyooo renduperukum love start aagiruchu...inimel dhaakshiyum amilanum happy irukanum

Haiee daw ❤️❤️

Ha ha... Happie na ithu thana last epi ya irukumm...
Chari sethu vachu pirichu vaipoma... Pirichu vachu sethu vaipoemaa 🤔🤔🤔🤔 🤣🤣🤣..❣️❣️
 
Navinavi

Well-known member
Haiee daw ❤️❤️

Ha ha... Happie na ithu thana last epi ya irukumm...
Chari sethu vachu pirichu vaipoma... Pirichu vachu sethu vaipoemaa 🤔🤔🤔🤔 🤣🤣🤣..❣️❣️
Akka apdi ethuvum panidathinga... EPA tha edhoo dhakshi ku love vera start aguthu ... Aprm amilan tha romba pavam...rendu love birds aa sethitha vaikanum😅 pirikka kudathuu athu thappu...
 
Ramyasridhar

Bronze Winner
ரெண்டு பேரும் ஒரே மாதிரி நிறத்துல உடையணிந்து கலக்குறாங்க சிஸ் 👌😍😍 அவள் உள்ளே நுழைந்தவுடன் அவன் பார்வை முழுதும் அவளிடமே, அதை அவளும் உணர்ந்துகொண்டது தான் சிறப்பு 😍 பின் இருவரும் சேர்ந்து செல்ஃபீ எடுத்துக்கொள்வது எல்லாம் மிக அழகாக இருந்தது 😍

இதற்கிடையில் அமுல்யாவின் கிண்டல் பேச்சும், ஜெய்மியின் தங்கை அவனை படையப்பா பட ஸ்டைலில் கலாய்ப்பது எல்லாம் நம் முகத்தில் புன்னகை வர வைத்துவிட்டது 😂😂

மீண்டும் அவனை கிரீம் நிறத்தில் உடையணிந்து வர சொல்கிறாள், அவனுக்கு பிடிக்காத நிறத்தையே அவளுக்காக அணிந்து வந்தவன் இப்போது இருவரும் ஒரே நிறத்தில் அணியும் பொருட்டு தான் கூறுகிறாள் என்கையில் இன்னும் மகிழ்ச்சியுடனே அணிந்து வருவான் அல்லவா 🤩

அவள் அன்று ஜெய்மியுடனே தங்கிகொள்வதாக சொல்லும்போது மனம் வருந்துபவன், பாட்டியின் சம்மதம் வேண்டி அவள் அவனை கண்களால் இறைஞ்சி கேட்கவும் அவன் வருத்தம் மறந்து அவளுடையதை போக்கியது 👌😍 அதேபோல் அவள் முகவாட்டத்தை கண்டே அவளின் வருத்தத்தை புரிந்து கொண்டு அவளை தனியே அழைத்து சென்று அவன் முதன் முதலாக அவளுக்கு வாங்கிய பரிசை தந்தது மிகவும் இனிமையான ஒரு தருணம் 😍 ஆனால் இந்த பெண் இப்போதும் அரைகுறையாக அல்லவா கேட்டுவைத்திருக்கிறாள் சிஸ் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ அமிழ் நீ ரொம்ப ரொம்ப............ பாவம் டா 😔 எத்தனை வருடமாக அவளை காதலித்துக் கொண்டிருக்கிறானோ.......

ரிசெப்ஷன் க்கு அவளின் மாமாவுடன் செல்வதாக அவள் எடுத்த முடிவை கேட்டு எனக்கும் பிரபு வை போல் கிள்ளி பார்க்க ( உங்களை ) வேண்டும் என்று தான் தோன்றியது 😜 நல்ல முன்னேற்றம் தாக்ஷி. அமிழ் இப்போதே பிளாட் நிலை தான் 😍😍

அமிழனின் பாடல் வரிகள் அருமை 👌😍

அது என்ன சிஸ் டுக்கு... இந்த அழைப்பிற்கு பின் ஏதேனும் காரணம் இருக்கிறதா 🤔
 
Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Akka apdi ethuvum panidathinga... EPA tha edhoo dhakshi ku love vera start aguthu ... Aprm amilan tha romba pavam...rendu love birds aa sethitha vaikanum😅 pirikka kudathuu athu thappu...

Chari daww.. ene twist la illa daa 😍😍..
Nanae serious elutha ninachalum athu varathu...
Ene naala pogumnu nambuvoem 😍😍😍❤️
 
Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரெண்டு பேரும் ஒரே மாதிரி நிறத்துல உடையணிந்து கலக்குறாங்க சிஸ் 👌😍😍 அவள் உள்ளே நுழைந்தவுடன் அவன் பார்வை முழுதும் அவளிடமே, அதை அவளும் உணர்ந்துகொண்டது தான் சிறப்பு 😍 பின் இருவரும் சேர்ந்து செல்ஃபீ எடுத்துக்கொள்வது எல்லாம் மிக அழகாக இருந்தது 😍

இதற்கிடையில் அமுல்யாவின் கிண்டல் பேச்சும், ஜெய்மியின் தங்கை அவனை படையப்பா பட ஸ்டைலில் கலாய்ப்பது எல்லாம் நம் முகத்தில் புன்னகை வர வைத்துவிட்டது 😂😂

மீண்டும் அவனை கிரீம் நிறத்தில் உடையணிந்து வர சொல்கிறாள், அவனுக்கு பிடிக்காத நிறத்தையே அவளுக்காக அணிந்து வந்தவன் இப்போது இருவரும் ஒரே நிறத்தில் அணியும் பொருட்டு தான் கூறுகிறாள் என்கையில் இன்னும் மகிழ்ச்சியுடனே அணிந்து வருவான் அல்லவா 🤩

அவள் அன்று ஜெய்மியுடனே தங்கிகொள்வதாக சொல்லும்போது மனம் வருந்துபவன், பாட்டியின் சம்மதம் வேண்டி அவள் அவனை கண்களால் இறைஞ்சி கேட்கவும் அவன் வருத்தம் மறந்து அவளுடையதை போக்கியது 👌😍 அதேபோல் அவள் முகவாட்டத்தை கண்டே அவளின் வருத்தத்தை புரிந்து கொண்டு அவளை தனியே அழைத்து சென்று அவன் முதன் முதலாக அவளுக்கு வாங்கிய பரிசை தந்தது மிகவும் இனிமையான ஒரு தருணம் 😍 ஆனால் இந்த பெண் இப்போதும் அரைகுறையாக அல்லவா கேட்டுவைத்திருக்கிறாள் சிஸ் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ அமிழ் நீ ரொம்ப ரொம்ப............ பாவம் டா 😔 எத்தனை வருடமாக அவளை காதலித்துக் கொண்டிருக்கிறானோ.......

ரிசெப்ஷன் க்கு அவளின் மாமாவுடன் செல்வதாக அவள் எடுத்த முடிவை கேட்டு எனக்கும் பிரபு வை போல் கிள்ளி பார்க்க ( உங்களை ) வேண்டும் என்று தான் தோன்றியது 😜 நல்ல முன்னேற்றம் தாக்ஷி. அமிழ் இப்போதே பிளாட் நிலை தான் 😍😍

அமிழனின் பாடல் வரிகள் அருமை 👌😍

அது என்ன சிஸ் டுக்கு... இந்த அழைப்பிற்கு பின் ஏதேனும் காரணம் இருக்கிறதா 🤔

///ரெண்டு பேரும் ஒரே மாதிரி நிறத்துல உடையணிந்து கலக்குறாங்க சிஸ் 👌😍😍 ////

neenga than intha twista kandu pidichteengaale ramya sis ❣️❣️

//அவள் உள்ளே நுழைந்தவுடன் அவன் பார்வை முழுதும் அவளிடமே, அதை அவளும் உணர்ந்துகொண்டது தான் சிறப்பு 😍 பின் இருவரும் சேர்ந்து செல்ஃபீ எடுத்துக்கொள்வது எல்லாம் மிக அழகாக இருந்தது 😍////

ama sis.. dhakshi slow by slow reality practical unara armabichta... Means kanna thiranthu paka aarambichtaa 🤣🤣❣️❣️❣️

////இதற்கிடையில் அமுல்யாவின் கிண்டல் பேச்சும், ஜெய்மியின் தங்கை அவனை படையப்பா பட ஸ்டைலில் கலாய்ப்பது எல்லாம் நம் முகத்தில் புன்னகை வர வைத்துவிட்டது 😂😂////

🤣🤣🤣🤣🤣 enakum athae feel than sis 🤣🤣🤣.... Suma atha inga sorugunen

/// மீண்டும் அவனை கிரீம் நிறத்தில் உடையணிந்து வர சொல்கிறாள், அவனுக்கு பிடிக்காத நிறத்தையே அவளுக்காக அணிந்து வந்தவன் இப்போது இருவரும் ஒரே நிறத்தில் அணியும் பொருட்டு தான் கூறுகிறாள் என்கையில் இன்னும் மகிழ்ச்சியுடனே அணிந்து வருவான் அல்லவா 🤩 ////

laaaaa... Dhaksi kuka vera oru dhakshi olinjurunthiruka parungalen.... ❤️❤️❤️😍😍😍🤣🤣🤣

/////அவள் அன்று ஜெய்மியுடனே தங்கிகொள்வதாக சொல்லும்போது மனம் வருந்துபவன், பாட்டியின் சம்மதம் வேண்டி அவள் அவனை கண்களால் இறைஞ்சி கேட்கவும் அவன் வருத்தம் மறந்து அவளுடையதை போக்கியது 👌😍/////

laaaaa... amizhan cute thanaoe..
aana ene enna pana poranoee... Terilayaee 🤣🤣🤣

///// அதேபோல் அவள் முகவாட்டத்தை கண்டே அவளின் வருத்தத்தை புரிந்து கொண்டு அவளை தனியே அழைத்து சென்று அவன் முதன் முதலாக அவளுக்கு வாங்கிய பரிசை தந்தது மிகவும் இனிமையான ஒரு தருணம் 😍 ஆனால் இந்த பெண் இப்போதும் அரைகுறையாக அல்லவா கேட்டுவைத்திருக்கிறாள் சிஸ் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ அமிழ் நீ ரொம்ப ரொம்ப............ பாவம் டா 😔 எத்தனை வருடமாக அவளை காதலித்துக் கொண்டிருக்கிறானோ.......////

ama sissy she forget tat word avan first month salary la vangunenu sonnatha.. he bought only ring tat time... Apuram further year la than chain vangi athula join paniten.. first month first salary la firstaa he want to spend it for dhakshi...
inga missed nu than solanum..

//// ரிசெப்ஷன் க்கு அவளின் மாமாவுடன் செல்வதாக அவள் எடுத்த முடிவை கேட்டு எனக்கும் பிரபு வை போல் கிள்ளி பார்க்க ( உங்களை ) வேண்டும் என்று தான் தோன்றியது 😜 நல்ல முன்னேற்றம் தாக்ஷி. அமிழ் இப்போதே பிளாட் நிலை தான் 😍😍////

ethu ethu ennayaa.. na enna pannen.. c parunga ... Nane pavam.. 🤣🤣🤣

அமிழனின் பாடல் வரிகள் அருமை 👌😍
enakum antha paatu romba pidichathu ramya sis... Alagana songlaaa ❣️❣️

////அது என்ன சிஸ் டுக்கு... இந்த அழைப்பிற்கு பின் ஏதேனும் காரணம் இருக்கிறதா 🤔///

dukku is short form of dhakshi...
dhakshi kum en ippadi amizhan kupdranu doubt vanthu avankitu ktu sekeramae terinjupanu ninikren.. apa amzhian enna solranu ktukalamm..

thank you ramya sis.. ❣️❣️❣️
for such a wonderful comment.. thank you ❤️❤️❤️
 
டுக்கு எவ்வளவு டக்கா ( டக்குனு ) கேட்கறானு பார்க்கலாம் சிஸ் 😍 அதை கவனிச்சதுக்கான எந்த அறிகுறியுமே தெரியலியே 🤔இவ எப்ப கேட்டு நம்ம எப்ப தெரிஞ்சுகிறது 🤦‍♀️
 
Top