All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் "விழிகள் வருடும் வெண்பாவை நீயோ" - கருத்துத் திரி

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்பநாள் கழிச்சு முகிலேஷ் பாத்ததுல மீ ஹேப்பி😍😍😍

யார் தப்பு செஞ்சிருந்தாலும் தண்டனை உண்டுன்னு ஜோதி தன் கணவனுக்கு கொடுத்த தண்டனை சூப்பர்.. ஆனா அதற்காக அவர் தன்னையே பணயம் வச்சதுல வருத்தம்😔😔😔

இனி தேவ் & சிவா க்கு முகில் என்ன வச்சிருக்கானோ?!


மிக்க நன்றிமா மன்னிக்கவும் உடல் நிலை காரணமாகவே தாமதம் சீக்கிரம் அடுத்த அத்தியாயத்துடன் vara பார்க்கிறேன்
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
late ah vanthalum latest akka ne samma ud avunga rendu perula yaru yathu sister rithikum mathankum ya akka sanda poda vekkura mathan nallavathana pavam avan jothi aunty pannathu bayangaram akka samma ithu yathuku theriyathu la ya aunty athukulla minthikitanga athuku tha ellaraium poi pathudu vanthangala che pavam samma ud akka next ud eppo sikirama akka iam waiting love you keep rocking

Mikka நன்றி மா romba சந்தோசம் ம்மா நிச்சய அடுத்த பதிவில் யாதுவின் தங்கையை காட்டுகிறேன் லவ் u மா
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam... Semma semma episode... செல்வா ராஜ் ku semma முடிவு but jothi avangalluku அவர்களே முடிவு thedikitaangale... Enna solrathu ah theriyala... Dev.. Shiva.. Ivvallavu நடந்தும் திருந்த maatengiraanga le.. Enna பேச்சி pesuraanga avangaloda wife kita... Mukilesh தான் avangala avanga rendu perukum கல்யாணம் panni vechi இருகான்... Super Super Super mam... Eagerly waiting for next episode


ஆமாம் அவனை பற்றி நிறைய தெரிந்து கொள்வார்கள் மா மிக்க நன்றி ma
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Next ud eppo sis

உடல் நிலை சரியாகவில்லை dear நிச்சயம் அடுத்த செவ்வாய் கிழமை தராபார்க்கிறேன் dear
 

Puneet

Bronze Winner
மிக்க நன்றிமா மன்னிக்கவும் உடல் நிலை காரணமாகவே தாமதம் சீக்கிரம் அடுத்த அத்தியாயத்துடன் vara பார்க்கிறேன்
Ippo unga health ok va sis👍👍

Take care of ur health 😊😊
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜோதியின் முடிவு அவனுக்கு மட்டும் தண்டனை தந்து இருக்கலாமே


அதன் காரணம் அடுத்த பதிவில் தெரிய வரும் ம்மா
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Jothi oru gudumba thalaiviya ellarukkum kadamaya mudichathu ,athoda Indhu abhi ku oru ponna thunai ninnathu and thol koduthathu semma superb....
kadaisiya thannoda kanavanukku sariyana thandanai koduthu,ana ipdi oru kanavan and pasangala petrathuku tannaya dandichathu vedhanaya irukku...avangalavathu irunthu prathi and indhu abhi ivanga illama kastam...
jothi romba romba arumayana penmani....


மிக்க நன்றி டியர்..... ஜோதியின் முடிவுக்கு அடுத்த பதிவில் விடை தெரியும் டியர்
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nethuthan neenga eluthuna varikkum padi che varthaigal panjamanathu romba nalla irunthathu


மிக்க நன்றி டியர்.... ரொம்ப சந்தோசமா இருக்கு டியர் மேலும் வரும் அத்தியாயங்களுக்கும் உங்களின் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ippo unga health ok va sis👍👍

Take care of ur health 😊😊


இப்போ கொஞ்சம் தேவலை டியர் அப்போ அப்போ படுத்துகிறது டியர்....
 
Top