All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் "விழிகள் வருடும் வெண்பாவை நீயோ" - கருத்துத் திரி

Samvaithi007

Bronze Winner
ஒரு பழமொழி கேள்வி பட்டிருக்கீங்களா.... மாமியார் உடேத்தால் மண் சட்டி மருமக உடைச்சா பொன் சட்டி .... இது தான் உலகம்..யார் செய்தாலும் தவறு தவறுதான் .... இதில் வர்க்க பேதம் ... வாதங்களுக்கு இடமேது..தண்டிங்கப்பட்டவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டுமென்றால்.. தெரிந்தே தவறிழைவர்ககளை ...??????
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
sathiyama ipdi oru koduramana FB irukkumnu ninaikkala......kadavulea ipdiyum arakkan irukkanga athum selvaraj sekar manusanga illai ivanga ellam uyir valnthu ethuku aniyama kutra unarchila Amirtham mukil pathi yosiukkama iranthuttanga,ana Karpagam AMirtham kodutha vakku Mukil piriyam ellam senthu athanai varsam avan vendi kodumai anupavichu iranthathu romba romba vedhanaya irukku...Mukil ivlo innala pathu kadanthu unmaya nallavana valanthathu antah rendu amamkkaloda anma santhosam patrukkum....ippavum selvaraj adangma pasangalayu apdiyea valathi aniyama ethanai uyirkal ivanganala poirukku...
Thatha-nalum rangarav arumayana manusan mukilku uruthunaya ninnu vali nadathi nalla nilamaikku kondu vanthuttanga...
Mukil kovam vali thaniya anupavichathu varuthama irukkku..ithellam theriyama prathi epdi ellam pesi irukka....


Sorru dear mikka nandri ma..... velai kaaranmaga pathil thamathamaagugirathhu dear
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரு பழமொழி கேள்வி பட்டிருக்கீங்களா.... மாமியார் உடேத்தால் மண் சட்டி மருமக உடைச்சா பொன் சட்டி .... இது தான் உலகம்..யார் செய்தாலும் தவறு தவறுதான் .... இதில் வர்க்க பேதம் ... வாதங்களுக்கு இடமேது..தண்டிங்கப்பட்டவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டுமென்றால்.. தெரிந்தே தவறிழைவர்ககளை ...??????

உண்மை ஆண் பெண் பேதம் பார்க்காது தப்புகளை கண்டிக்கும் வரை நன்றாக தான் இருந்தது ஆனால் என்று ஆண் பெண் பேதம் நுழைந்ததோ அதுவும் பெற்ற தாய்மார்களே அதை நுழைக்க ஆரம்பவித்தார்களோ அன்று தான் தவறுகள் peruga ஆரம்பவித்தது ஆனால் இதை உணர்பவர்கள் யாரும் இல்லை அவன் ஆண்பிள்ளை அவன் செய்வான் நீ பெண்பிள்ளை nee செய்யக்கூடாது என்று கண்டிக்கும் காலத்தில் உள்ளோம் தவறை தவறு ena என்று nadamaurai திரும்புகிறது அன்று தான் தவறுகள் குறையும்
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜோதியின் தண்டனை அருமை சகோ ஆனால் ஏன் அவரும் மரணத்தை ஏற்றுக்கொள்கிறார் சகோ
🤔🤔🤔🤔🤔


நிச்சயம் அடுத்த பதிவு தெரியல வரும் சகோ
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi mam... How are you.... Super Super Super Pa... Semma semma episode.... Pirithiyuksha va அவன் மன்னிக்கவே porathu illa ah..... Ava பண்ணினா thappuku தண்டனை anupavikira.... இந்து.. Abi.. Oda அப்பா அம்மா vera ஆளுங்க appadi enna ரகசியம் சொன்னாங்க nu theriyala... Avvallavu கோபம் ah வீடு ku போறாங்க... மதன் தான் paavam avanoda அப்பா.. அண்ணன் panna paavathukku தண்டனை anupavikiraan... Rithi thaan romba கவலை padra namba la thaanenu.... Ethuku thirupathi plan nu puriyala.... Super Super Super pa... Eagerly waiting for next episode


மிக்க நன்றி dear தாமதத்திற்கு மன்னிக்கவும்
 
Top