All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் "விழிகள் வருடும் வெண்பாவை நீயோ" - கருத்துத் திரி

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முகில் வந்தாச்சு😍😍😍😘

ரதி அவன் நேசிச்சப்ப புரிஞ்சுக்காம அத்தனை தவறையும் செஞ்சுட்டு இப்போ கிரியை மிரட்டி ஒவ்வொன்னையும் தெரிஞ்சுக்க பாக்குறா..
மன்னிப்பானா அவளை?!
முகில் தங்கை யாரா இருக்கும் :unsure::unsure:

தன் மனசோட காயங்களுக்கும் தனக்கும் தன் தாய்க்குமா நடந்த கொடுமைகளுக்கும் பதிலடி தர முகில் போட்ட திட்டங்கள் இனிமேதான் ஆரம்பமே போல🥳🥳
நிதானமா வேடிக்கை பார்க்க தொடங்கிட்டான்😊😊😊

தேவ்ராஜ் & சிவ்ராஜ் தங்கள் மனைவிகளை பத்தின அப்படி என்ன ரகசியத்தை தெரிஞ்சுகிட்டாங்க..
தப்பு செஞ்ச அவங்க அனுபவிக்கறது சரி..
ஆனா மதனுக்கும் ஏன் தண்டனை😥😥
ஹாய் சிஸ்..
உங்க ஹெல்த் இப்போ ஒகே வா?!

நைஸ் யூடி சிஸ்😍😍


மிக்க நன்றி மா தாமதத்திற்கு மன்னிக்கவும் டியர்
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Romba nalla wait pannitu irundhen sis waiting for nxt ud

Really sorry மா உடம்பு சரி இல்லை da அதுதான் லேட் மிக்க நன்றி மா காத்திருந்ததற்கு.....
 
Top