All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதல் நம்மைக் காதலிக்கிறதே..! - கருத்துத் திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுவாரஸ்யமான பதிவு சகோ
பள்ளி பருவத்தில் வரும் ஈர்ப்பை சொன்ன விதம் நகைச்சுவை இருந்தது சகோ
😲😲😲😲😲😲
மிக்க நன்றிகள்😁😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis, அவர்கள் பள்ளி பருவத்தில் காதலிப்பதாக நினைத்ததும், பின் பெற்றோர் புண்ணியத்தில் அது காதலே இல்லை என பிரிய முடிவெடுக்கும் போது பேசியவையும் செம ரகளை...அபிஜித்தின் சொல்லிய 'பிடித்ததை தானே பிடிக்க முடியும் ' செம...
ஹா.. ஹா.. நன்றி..

அவனை இன்னசன்ட் என்றும் சொல்ல முடியாது. லூட்டி.மாஸ்டர் என்றும் சொல்ல முடியாது
 

Chitra Balaji

Bronze Winner
இவங்க ரெண்டு பேருமே காதில் இல்ல காதல் இல்ல nu solraanga but Ennaku என்னமோ appadi thonala..... இந்த jiththu shaalini ah love 😍 panrenu solraan but ava kita உக்கார kuda payapuraan athuyum kiss 😘 nu sonna ஒடனே verthuduthu avanuku but பார்கவி kita எந்த இடத்துலயும் அந்த maari feel pannala........ Super Super maa..... Semma semma episode
 

sumathimathi

Bronze Winner
Abhijit tha love panravanga Sutha waste fellow VA than irukkanum,Illai na ippadi feelings na yennunu theiyama suthurvan kitta poi love sollirpala. Wow awesome
 
Top