All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதல் நம்மைக் காதலிக்கிறதே..! - கருத்துத் திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவங்க ரெண்டு பேருமே காதில் இல்ல காதல் இல்ல nu solraanga but Ennaku என்னமோ appadi thonala..... இந்த jiththu shaalini ah love 😍 panrenu solraan but ava kita உக்கார kuda payapuraan athuyum kiss 😘 nu sonna ஒடனே verthuduthu avanuku but பார்கவி kita எந்த இடத்துலயும் அந்த maari feel pannala........ Super Super maa..... Semma semma episode
ஆமா.. அது அவனுக்கு புரியல🤣

நன்றி..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இருவருமே காதலிக்க வில்லை என்று சொல்லி சொல்லியே இருவருக்கும் காதல் வந்து விடுமா சகோ
🙄🙄🙄🙄🙄🙄
காதல் வருதோ இல்லையோ.. நல்லா சண்டை வருது🤣

நன்றி..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Abhijit tha love panravanga Sutha waste fellow VA than irukkanum,Illai na ippadi feelings na yennunu theiyama suthurvan kitta poi love sollirpala. Wow awesome
அவனா.. வேஸ்ட்டு.. இனி பாருங்க..🤣

நன்றி..
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.... Semma semma episode...... இவங்க ரெண்டு பேருமே என் அப்பன் puthurukula illanu காட்டி koduthuduvaanga போல...... Shalini ku eppadi kiss 😘 Kodukanum nu idea கொடுக்க சொன்னா avala kiss 😘 panni vechitaan...... இவன enna panrathu..... புதுசா வந்தவங்க எல்லாம் check பண்றாங்க...... Super Super maa....
 

Deebha

Well-known member
Hi sis, அபிஜித் தடுமாற்றமும் சொதப்பலும் சிரிப்பலை... பாரு ஸ்டடியாக இருந்தாலும் அபியின் சொதப்பலை சமாளிப்பது செம... அபிக்கு love feel கொண்டு வர முயற்சிப்பதில் ஜெயம் ரவி n ஹன்ஷிகா நினைவு வருகிறது...இருவரும் காதலை உணர மறுக்கிறார்கள்.....இவ்வளவு சொதப்பும் அபி business இல் எவ்வாறு ஜெயிக்கிறான் என காண ஆவலாக உள்ளது sis...
 

Banumathi Balachandran

Well-known member
நீங்கள் கூறிய எந்த கதையையும் நான் படித்ததில்லை எந்த கதை என்றாலும் சரிதான்
 
Top