All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதல் நம்மைக் காதலிக்கிறதே..! - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.... Semma semma episode.... School time la oru வாரம் மட்டுமே love 😍 panni இருக்காங்க 😊 😊 😊 😊 😊 rendu perukum அந்த வயசுல பிடித்தம் தான் அதை இவங்க காதல் nu solli kitaanga..... Ava ரத்தம் பாத்து mayangitaan அதுல ellaarukum therinji rendu பேர் வீடு kum therinji semma கலாட்டா va ஆயிடுச்சி..... பிரியும் பொது kovama தான் பிரிஞ்சி இருக்காங்க...... பரவால ten years appramum rendu perukum oruthar oruthar நியாபகம் irukke..... Super Super maa...
 

Deebha

Well-known member
Hi sis, அவர்கள் பள்ளி பருவத்தில் காதலிப்பதாக நினைத்ததும், பின் பெற்றோர் புண்ணியத்தில் அது காதலே இல்லை என பிரிய முடிவெடுக்கும் போது பேசியவையும் செம ரகளை...அபிஜித்தின் சொல்லிய 'பிடித்ததை தானே பிடிக்க முடியும் ' செம...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Adana pidichatha thana pidikamudium ha ha jithu nee correctuuu
Lovely dear
ஹா.. ஹா.. அவன் வாயடிப்பதில் கெட்டி.. அவன் கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும்.

நன்றி..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa.... Semma semma episode.... School time la oru வாரம் மட்டுமே love 😍 panni இருக்காங்க 😊😊😊😊😊 rendu perukum அந்த வயசுல பிடித்தம் தான் அதை இவங்க காதல் nu solli kitaanga..... Ava ரத்தம் பாத்து mayangitaan அதுல ellaarukum therinji rendu பேர் வீடு kum therinji semma கலாட்டா va ஆயிடுச்சி..... பிரியும் பொது kovama தான் பிரிஞ்சி இருக்காங்க...... பரவால ten years appramum rendu perukum oruthar oruthar நியாபகம் irukke..... Super Super maa...
நன்றி சித்ரா..
 
Top