All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)..!!- comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சங்கத்துல உள்ள மக்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்🌾🌾🌾
உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்..
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிக்காவுக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
நன்றி வர்ஷீ.. உனக்கும் என் வாழ்த்துக்கள்..
 
Ramyasridhar

Bronze Winner
சட்னியை சரி செய்தது போல் அவர்கள் வாழ்க்கையையும் ரித்வி நிச்சயம் சரி செய்வான். முன்பு அவள் சாப்பிட்ட எச்சிலை இவனுக்கு கொடுக்க கோபம் கொண்டவன் இப்போதோ அதை இரசித்து சாப்பிடுகிறான். அவனது வாய் சாதுரியத்தால் அவளை மடக்கி அவளையே இருவரும் வெளியே செல்லலாமா என்று கேட்க வைப்பது அருமை. சர்வேஷ் குறித்து அவன் பேசும் வரிகள் அற்புதம். அங்கு இப்பொடியோரு நாடோடி கூட்டங்கள் இருப்பார்கள் என்ற புதியதொரு தகவலை தெரிந்து கொண்டேன். சுற்றி நடக்கும் சம்பவங்கள் ஏதோ ஒரு வகையில் பழைய நினைவை தூண்டி நித்துவை காயப்படுத்துகிறது. அதன் தாக்கம் அவள் வார்த்தைகளை கொண்டு ரித்வியை வதைக்கிறாள். போட்டியில் கலந்து கொண்டு முதலில் அடிவாங்கி பின் நித்து சியர் அப் செய்தவுடன் அவனை டெக்னிக்காக ரித்வி வீழ்த்திய விதம் அருமை. தொலைத்த அவர்கள் வாழ்க்கையை ஒவ்வொரு செய்கையிலும் மீட்டெடுக்க முயல்கிறான். அவன் நித்துவை ஈர்த்த விதம் குறித்து நித்து பேசி முடித்ததும் இருவரின் உணர்வுகளையும் அழகாக காட்டியிருக்கீங்க. தன்னை நிலைப்படுத்த முடியாமல் வெளியே செல்லலாம் என்று வருகையில் அங்கு ரித்வி இருக்கும் நிலை கண்டு அவள் நிலை இன்னும் மோசம் தான் ஆகிறது. அவள் திணறலுக்கான காரணிகளை நீங்கள் சொன்ன விதம் அருமை. ஜஸ்ட் டூ இட் என்று கூறி அவள் புரியாமல் விழிக்கவும் இவன் அதை செயல்படுத்திவிட்டான். அதன் பின் அவள் அவன் மேல் கோவப்பட்டு வார்த்தைகளை விடுகிறாள். இவன் அவள் அருகில் அமர்ந்து தன்னை குறித்து விளக்கம் அளிக்கும் அனைத்தும் அற்புதம் என்றே சொல்ல வேண்டும். மிகவும் இரசித்து படித்தேன். அதை அப்படியே காபி பண்ணி இங்கு பேஸ்ட் செய்து தான் இரசித்ததை விளக்க முடியும். ஒவ்வொரு வரியும் அவன் உணர்வுகளை அவ்வளவு அழகாக பிரதிபலிக்கிறது. இறுதியாக இனி இப்படி தான் காதல் செய்வேன் என்று அதிரடியாக களத்தில் குதித்து விட்டான். நித்துவும் அவனும் இழந்ததை எல்லாம் ஈடு செய்யும் விதமாக காதல் புரிய போகிறான்.
 
Madhu Malar

Well-known member
Adutha ud oda teaser super pa. Paravailla payapulla ennamo pesi ava avana mattum than kadaisi varaikum love panranu solla vachitan.. Killadi than pa mapla😍
 
varshika

Active member
ராஜிக்கா
காலை link open செய்தால் teaser.super ராஜிக்கா. love என்ற வார்த்தைக்கு அர்த்தம் ரித்வியா நித்து.அப்படி சொன்னாலும் நித்துவின் முகத்தில் வெறுமை ரித்துவின் கண்களில் வலி .
உணர்வுகள் அருமை ராஜிக்கா.
 
வாவ்.. அருமையான அலசல் மிக்க நன்றி. 😍😍😍
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Adutha ud oda teaser super pa. Paravailla payapulla ennamo pesi ava avana mattum than kadaisi varaikum love panranu solla vachitan.. Killadi than pa mapla😍
கில்லாடிக்கு இன்னும் வேலை நிறையாஇருக்கு...
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிக்கா
காலை link open செய்தால் teaser.super ராஜிக்கா. love என்ற வார்த்தைக்கு அர்த்தம் ரித்வியா நித்து.அப்படி சொன்னாலும் நித்துவின் முகத்தில் வெறுமை ரித்துவின் கண்களில் வலி .
உணர்வுகள் அருமை ராஜிக்கா.
நன்றி.. வர்ஷீ...😍
 
Top