Lakshmi perumal
Bronze Winner
ரிஷி கனவில் கூட நினைத்துப் பார்த்து இருக்க மாட்டார் காதலுக்காக தான் இப்படி மாறுவோம் என்று.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஹா.. ஹா.. ஒரு ஆள் கட்சி மாறியாச்சு போல.. அடுத்த எபியில்.. .இன்னும் பாருங்க.. மனதை கொள்ளை கொள்வான்..Oh awesome ud pa...rithvik aala than ava stress aana.. Ipo athaye avan pokka nenaikuran.. Unmai la pa rithvik ennai Ulla vara vidu nu solrathula nithu vilunthaalo illayo Nan kuppura vilunthuten pa...en manasukulla soft and sweet person ah nuzhaithuvittan...
Suddenly humming this song: nenjai poopol koithavane... Ennai edho seithavane...
அவளது கோபம் நியாயமானது.. பிடிவாதமும் நியாயமானது.. அதுதான் ரித்வி பொறுத்து போகிறான்..எபி சூப்பராக இருந்தது.நித்தி மேலே கோபமாக வருகிறது ஏன் இவ்வுளவு பிடிவாதம் பிடிக்கிறா??? ரிக்வி பாவம்தானே???
வெற்றியடைந்து தான் ஆக வேண்டும்.. இல்லையேல் அவளுடைய காதலும் தோற்றுவிடும்ரித்விக்கின் முயற்சி வெற்றி அடையுமா சகோ
நன்றி..Nice ud. ..
rithvik pannedhuku ellam serthu pali vangura. ....semma. ...
but rithvike paathalum pavama iruku.....
நன்றி..Super ud mam