All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)..!!- comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
very nice episodes.the hero is having conflict intentions and the heroin is having smooth and gentle feelings, wow it is like an epic to read.thanks a lot.give your updates soon.
நன்றி..😍

இயல்பாய் இனி.அவர்களிடம் அவர்களுக்கே தெரியாமல் காதல் விளையாடும்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raji ma nice epi super ridvik ah patha paavama iruku raji ma sikarama sethu vaiga
நன்றி..😍

ஹா... ஹா... எனக்கு நித்துவை பார்த்தால் தான் பாவமா இருக்கு.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்படியே இருவரும் மாற்றி மாற்றி போட்டிபோட்டாள் எப்போது தான் இதற்கு ஒரு தீர்வு வரும் சகோ
😇😇😇😇😇
நமக்கு கொண்டாட்டம் தான் பார்த்து இரசிக்கலாம்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்படியே ஓடி விளையாண்டு ரித்விக்கு 36 வயசாசச்சு நித்திக்கு 32 ஆச்சு எப்போதான் வாழ்வாங்க?Nice ud sis.
ஹா..ஹா.. என்ன.செய்ய அவங்க வாழ்வில் விதி ரொம்பவே விளையாடிருச்சு..
 
Top