All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)..!!- comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow excellent, even though rithivik hide his love whether nithya will understand his inner feeling's.rithvi Vera odi polamanu ketturken let wait and see her reaction
நன்றி...

காதலியின் உணர்வை மதிக்க பழகிட்டான்.. இதுவும் காதலே....

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
different shades of love,but it is interesting and also beautiful .WISH YOU HAPPY NEW YEAR sister
ஆமாம்.. சாதாரண காதல் கதை தான்.. ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக தர நினைத்தேன்.. நன்றி..

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rajima ....ungalaala mattum intha kaathala eppidi ippidi vaha vaha vachee seiya mudiyuthu....saemapa...unga kannotaathula kathala rasikara semaiyana oru vithiyaasamaana feel kidaikkuthuda....keep rocking😍😍😍😍😘😘😘😘😘
வாவ்.. மிக்க நன்றி.. இன்னும் இரசியுங்கள்..

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..
 

Samvaithi007

Bronze Winner
வாவ்.. மிக்க நன்றி.. இன்னும் இரசியுங்கள்..

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..
Rajima ....happy new year 🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹.....kaathirukaen ungal ezhuthukalil ennai tholaikka ... Unga kaivannamidum katgal kolangalil ennai tholaikka.😍😍😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ha ha kootitu odiru nithi save agiduva
Inda pakki fellow froud ahhh
Nithi baby nambumaaaa nee solvada
Waiting to read
ஹா.. ஹா.. நன்றி..

செமையா பதில் சொல்வா பாருங்க...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rajima ....happy new year 🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹.....kaathirukaen ungal ezhuthukalil ennai tholaikka ... Unga kaivannamidum katgal kolangalil ennai tholaikka.😍😍😍
காதல் தான் வேண்டுமா.... த்ரில்லர்.. என் எழுத்தில் படித்தால்...
 

Samvaithi007

Bronze Winner
காதல் தான் வேண்டுமா.... த்ரில்லர்.. என் எழுத்தில் படித்தால்...
உங்கள் எழுத்து வர்ணஜாலங்களின் கோர்வை...த்ரில்லர்....காத்திருக்கிறேன்.....நான் கொஞ்ச பயந்த புள்ள....... கொஞ்சமா பயமுருத்துங்க😍😍😍😍😍😍😍😍😍
 
Top