Heeeeyyyy... Namba hero ku love
start ஆயிடுச்சி paaruda namba ரித்விக் ku nithya mela love
..... அவன் அந்த feel ah full ah unarathukula ava avana kuptuta.... Feel pannuvaan ah...... Comment marriage ah... Love
இல்லமல் அது சாத்திய படுமா athuyum avanodaya charater ku araage marriage rathu vera.... பெண் இல்லாமல் ஆண் oda life full fill aagathu thaan but athuku nu இப்படி ah.... இந்த maari oru comment life ku athuyum rendu perukume love
இல்லமல்... Loose ah pa இவன்.... Athuku இவன் nithya vaye கல்யாணம் panni இருக்காலம் அவன் mela appadi ஒரு காதல் vechi இருந்தா avan uyir ah avan thaan nenaichi kitu இருந்தா..... Enna panna poraano.... Avaluku marriage ஏன் fix aagalunu காரணம் therinja ஒடனே avanuku எவ்வளவு கோவம் வருது... அவனால thaanora kutra உணர்வு இன்னும் ஜாஸ்தி ஆகுது athu கோவம் ah velipaduthu.... Ava kuda time spent pannanum ஆசை padraan.....athum avalodaya reaction பாத்து thappa purinjikitan.... விளக்கம் எல்லாம் vera kodukuraan எப்படி இருந்தவன் எப்படி maaritaan la.... Ava முகத்துல சேறு அடிச்ச appo இவன் thanni kodukarathu kula vera ஒருத்தர் koduthutaanga nu முகம் ah மாறிடுச்சு... Ivan purinji kuvaan ah ava mela ulla feelings... Super Super Super raji maa.. Semma semma episode... Eagerly waiting for next episode