All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)..!!- comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raji ma ridvik enna ipdi maritana ah....
ம்ம்..எல்லாம் வாழ்க்கையில் பட்ட அடி தான் காரணம்.. ஆனால் முழுவதும் மாற மாட்டான் எமகாதகன் அவன்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super raji maa... Semma semma episode.... ரித்விக் kita semma changes rithvi ah ithu nu இருக்கு.... Pesave maatenu sonnavana எப்படியோ pesa vechitaan nithiya.... அவன் கல்யாணம் pannikka இருந்த பொண்ணு ah vera ஒருத்தன் love 😍 panratha இவனே கண்டுபிடிச்சி இருக்கான் nithya avana paakura maari avan paakavum easy ah identify panna mudichitu avanala so vera ஒருத்தர் oda property ah avan eduthukura maari avanuku feel so ava kitaye ketathuku love 😍 illa friend yum இல்ல நு solli இருக்கா so avala love 😍 pannavane இவனே avaluku solli கல்யாணம் panni vechi இருக்கான்.... Avaluku seitha நியாயம் nithya செய்யல nu avanuku kutra உணர்வு.... Ava kita காதல் இல்லமல் போய் love 😍 panrenu solrathuku avana la முடியல.... Avan kalyaanatha niruthutaan.. Business seriya pannalanu avan parents yum avana verithutaanga.... So avanodaya charater la irunthu வெளி vara kudaathu ra பிடிவாதம் மனம் போல vaazhanthukitu இருக்கான்... Ava avana thitti நாலு அடி அடிச்சா கொஞ்சம் சமாதனம் ஆவான்... இப்போ love 😍 pannunu solraan அது எப்படி avanuku love 😍 இல்லமல் iva matum love 😍 panna முடியும்... Ava காதல் ah ivan தானே azhichi anupina இப்போ love 😍 பண்ணுனா..... Iva third option ethe பத்தியும் கவலை படாமல் jolly ah இந்த நாள் ah ethir கொள்ளலாம் nu ava solra.... இவனும் romba நாள் கழிச்சி avaloda jolly ah இருக்கான்... Super Super Super maa.... Semma semma... Eagerly waiting for next episode
மிக்க நன்றி 😍

ஹா..ஹா.. சரியா சொன்னீங்க.. இரண்டு அடி போட்டு அவனை சரி செய்யணும்.😂
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரித்வியை நினைத்தால் பரிதாபமாக உள்ளது. கம்பீரமான ஆண் இப்படி மனஅழுத்தத்தில் வீழ்வது பரிதாபமானதுதான்.
ஆமாம்.. நித்யாவை போல் இவனும் மனதளவில் பாதிக்கப்பட்டவன் தான்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oru azhuthamana story but azhaga kondu poreenga . Romba matured writing . I like it very much raji ma. Waiting for next ud and also tanq so much for 2 uds 👍👍👍
வாவ்.. அதை உணர்கிறீர்களா.. மிக்க நன்றி..😍😍

எனக்கும் எழுதும் போது அழுத்தம் வருகிறது.. கதையின் கதாபாத்திரங்களின் குணம் மாறாமல் சரியாக கொண்டு போகணும் என்கிற டென்ஷன் இருக்கு..

கதையின் உணர்வை புரிந்துக் கொண்டமைக்கு நன்றி.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரித்வி என்ற புதிருக்கு எப்போது தான் விடைகிடைக்கும் சகோ
😇😇😇😇😇😇
விரைவில்.. 👍
புதிர் புதையலாய் மாறும் வித்தையையும் பார்ப்பீங்க..
 

varshika

Active member
Hai rajikka
Rendu ud pottuteenga.very very happy.
2 lines koduthu irukkenga paarunga
"Muranpaattin moththa uruvame antha muranpaadum unnidam paadam karkum"nnu ithu antha kedipaya rithukku miga miga.....sariyaa porunthum .nadu mandaiyila nachunnu aani adiththaa maathiri semma lines.story headlinekku keela podalaam.appadiyoru super lines.1st ud la irunthu porunthara lines.super rajikka.
intha rithuva naan thaan adikka poren.yenna paavipaya ippovum unmaiya muzhuthaaga sonna maathiri theriyalaye.rithu kanna nalla paiyanla akka kitta mattum reason solliruda .vantha vudane nithuva paarthuttu ava pinnaadi ninnu hawai poratha yen sonnannu.nithu ennai purinchukka muyarchi paannathannu yen sonnannu.ava 2 optionume choose panna maattaannu unakku theriyum.therinthum yen kettannu.businesslayum unmaiyeleye lossannu.mukkiyamaa Londonla 2 months enna pannunannu.udambu yen dullakiduchunnu .ippo yen thani apartmentla thangi irukkannu."unnai paarkkavum vara mudiyaamal"nnu onnu sollirukka appo ava kitta yentha visayathirkku aaruthalai ethirpaarthannu.naan yaar kittayum solla maatten mukkiyamma rajikka kitta🤫.athunaala nee ennai nambalaam.en kitta mattum solliru kannaa.master mind rajikka neenga.ovvoru linelayum ovvoru visayam solreenga.eppadi thaan ippadi ezhuthareengalo super rajikka.speciala nithu rithu idaiyeyaana conversation semma rajikka.rithukku thookkam vara maathiri irukkara scena yen vachinga rajikka.nithu kitta avanukku nimmathi kidaikuthunnaa.unga ezhuthu nadaiyil irukka secreta condupidikkarathu kuthirai kombudaa saaaaaamy.rocking rajikka.waiting for friday.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow,nithya vuku rithivik Mela oru soft corner irukku athanala stress ill irunthu releive panna vaikanum ninakira, is it possible waiting to see.
எஸ் பாஸிபிள் தான்.. ரித்வியின் பபழைய விளையாட்டு பேச்சு திரும்பியிருக்கிறது பார்த்தீங்களா..
 
Top