All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)..!!- comments thread

Chitra Balaji

Bronze Winner
Super Super Super raji maa... Semma semma episode.... ரித்விக் kita semma changes rithvi ah ithu nu இருக்கு.... Pesave maatenu sonnavana எப்படியோ pesa vechitaan nithiya.... அவன் கல்யாணம் pannikka இருந்த பொண்ணு ah vera ஒருத்தன் love 😍 panratha இவனே கண்டுபிடிச்சி இருக்கான் nithya avana paakura maari avan paakavum easy ah identify panna mudichitu avanala so vera ஒருத்தர் oda property ah avan eduthukura maari avanuku feel so ava kitaye ketathuku love 😍 illa friend yum இல்ல நு solli இருக்கா so avala love 😍 pannavane இவனே avaluku solli கல்யாணம் panni vechi இருக்கான்.... Avaluku seitha நியாயம் nithya செய்யல nu avanuku kutra உணர்வு.... Ava kita காதல் இல்லமல் போய் love 😍 panrenu solrathuku avana la முடியல.... Avan kalyaanatha niruthutaan.. Business seriya pannalanu avan parents yum avana verithutaanga.... So avanodaya charater la irunthu வெளி vara kudaathu ra பிடிவாதம் மனம் போல vaazhanthukitu இருக்கான்... Ava avana thitti நாலு அடி அடிச்சா கொஞ்சம் சமாதனம் ஆவான்... இப்போ love 😍 pannunu solraan அது எப்படி avanuku love 😍 இல்லமல் iva matum love 😍 panna முடியும்... Ava காதல் ah ivan தானே azhichi anupina இப்போ love 😍 பண்ணுனா..... Iva third option ethe பத்தியும் கவலை படாமல் jolly ah இந்த நாள் ah ethir கொள்ளலாம் nu ava solra.... இவனும் romba நாள் கழிச்சி avaloda jolly ah இருக்கான்... Super Super Super maa.... Semma semma... Eagerly waiting for next episode
 

Chitrasaraswathi

Well-known member
ரித்வியை நினைத்தால் பரிதாபமாக உள்ளது. கம்பீரமான ஆண் இப்படி மனஅழுத்தத்தில் வீழ்வது பரிதாபமானதுதான்.
 

Gayu09

Member
Oru azhuthamana story but azhaga kondu poreenga . Romba matured writing . I like it very much raji ma. Waiting for next ud and also tanq so much for 2 uds 👍👍👍
 

Anithabala

Active member
மிக்க நன்றி 😍

ஆமாம்.. அவன் மட்டும் காதலில் தெளிவு பெற்று விட்டால் அவனைத் தவிர சிறந்த காதலன் இருக்க முடியாது..😍
Exactly rajima 😍😘
 

Ramyasridhar

Bronze Winner
வாவ்.. வாவ்.. கமெண்ட்...😍😍😍 மிக்க நன்றி..😍

ஆமாம்.. ரித்வி பொருத்தவரை செய்வது சரியே..! ஆனால் அவன் விசயத்தில் தவறாகி போனது
நித்யாவின்உணர்வுகளையும் அவனது ஜஸ்ட் லைக் தட் உணர்வு போல் நினைத்தது தான்.. அவன் வைரம் தான்..😊


உங்க கமெண்ட்டையே நான் 3 முறை படித்தேன்.. நீங்க கதை எழுதலாம்..😊
இப்போது தான் சில நாட்களாக கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன். கதை எழுதும் எண்ணம் வந்தால் அதற்கான திறமைகளை வளர்த்துக்கொண்டு எழுத முயற்சி செய்கிறேன். உங்கள் அன்பிற்கு மிக்க மிக்க நன்றி 😍😍😍😍😍
 
Top