All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)..!!- comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வழக்கம் போல உங்க எழுத்துல எல்லா காட்சிகளும் கண் முன்னாடியே கொண்டு வந்துடீங்க😍ரித்வி நித்யாவை ரசிக்கும் காட்சிகள் எல்லாம் அருமை பா. எப்பா என்னமா கோவம் வருது இந்த ரித்விக்கு, பாவம் நித்யா. ரித்வி நித்யாவோட உணர்வுகளோட ரொம்ப விளையாடுவான் போல. அவனோட கோபத்தை தாங்கிக்க முடியுற அவளால, அவளோட உணர்வுகளோடு விளையாடுறதை தாங்கிக்க முடியாதுனு தோணுது. அவனோட இந்த விளையாட்டு குணம் தான் அவர்களோட பிரிவுக்கு காரணமா இருக்குமோ 🤔
மிக்க நன்றி 😍

எஸ்... சரியா சொன்னீங்க.. அவளுடைய உணர்வோடு விளையாடுவதை அவளால் தாங்கிக்க முடியல

அவனின் வேகத்திற்கு அவளால் ஈடு கொடுக்க முடியல..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rithvi Nithyava pesiyea kashmir kottittu vanthu aval idatha rasicha Rihtvi ivala rasikkaran romba alaga solli kannu munnadi kondu vanthuttinga.....
Rithvi kovam samy ean ipdi thonuthu nalla thana poguthu satharna sappadu visayathuku ivlo kovam akrosam agathu....
Same Nithya kittayea ennai nambathu solli vilaydran enna character Rithvi rombave vilayattu gunama irukku..
ivanoda varthai nambi ivlo dhooram vantha,nambatha sonna enna pannuva....
மிக்க நன்றி

ஆமாம்.. அல்பத்தனமான விசயங்களுக்கு சிலருக்கு ரொம்ப கோபம் வரும்.. ஏனென்றால் அவங்க எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super. பக்கத்து ஊருக்குகூட தனியா போகாதவ காஷ்மீருக்கு தனியா போகனும்னா தில்லுதான்.
நன்றி..

எல்லாம் ரித்விக் செய்த மாயம்.. அந்த மாயவலை அறுபடுமா..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ayyo rithvikkai suththamaha purinthukolla mudiyavillaiyean saapidipothu avvalavu kobapadukiraan ticket vaanga solli thaniyaaha anuppivittu varaamaldelay seikiraan nanban kaalai thatti vidukiraan eppoothum en mel trust vaikaathe enkiraan suththama mudiyalai saami eppadipatta aal evan stoery supera irunthathu mam kashmir rai kanmun konduvanthuvitteerkal arumaiviji)
நன்றி

இன்னும் இருக்கு.. அவளை வறுத்தெடுப்பான்..😕
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai rajikka
Entha oru uravukkum adipadai nambikkaithan.lovalayum appadithan.aanaa intha rithu nithukitta ennai nambaatheynnu sonnaal eppadi.nambikkai irukkum pothuthan oru paathukaappu unarvum namakku avanga kitta irunthu kidaikkum.rithuvukku adjust pannavum theriyala.vilaiyattu thanamum jaasthi.romance nalla panninaalum romancilum sari matra visayangalilum sari thannoda kadhalikku oru securedaana feel tharavum theriyala.rajikka pin paathi storyil unnai vachu seivaanga thambi.bye rajikka
நன்றி..

வார்த்தைகள் அவனிடம் சாட்டையாய் அடிக்கும்..

நான் ஒன்றும் செய்ய மாட்டேன்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Akka Rithvik ah elarum villan Mari parka arambichutanga.... Ayoooioo.... Pavam nithi Ivan Kita sikitu inum Enna padu pada poralo therila... Chinna pullaya romba kasta paduthuran... Elam inda Kadhal seiyum mayam...😂😂😂😂
ஆமா.. ஆமா..

நான் ஒன்றும் செய்யல 🏃🏃
 
Top