All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Nice ud mam, rithvik ethayume series sa edothukurar illa pola, sapuvishayathula avaroda palavalakanngala sollama kovapattotto athuku sry ye nithiku sollathathu, avaloda nampikaya vaishu velayadorathu ellame sari illa mam.
வழக்கம் போல உங்க எழுத்துல எல்லா காட்சிகளும் கண் முன்னாடியே கொண்டு வந்துடீங்கரித்வி நித்யாவை ரசிக்கும் காட்சிகள் எல்லாம் அருமை பா. எப்பா என்னமா கோவம் வருது இந்த ரித்விக்கு, பாவம் நித்யா. ரித்வி நித்யாவோட உணர்வுகளோட ரொம்ப விளையாடுவான் போல. அவனோட கோபத்தை தாங்கிக்க முடியுற அவளால, அவளோட உணர்வுகளோடு விளையாடுறதை தாங்கிக்க முடியாதுனு தோணுது. அவனோட இந்த விளையாட்டு குணம் தான் அவர்களோட பிரிவுக்கு காரணமா இருக்குமோ
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.