All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Super Super Super pa... Semma semma episode... ரித்விக் solra maari avana ava.. ava manasukula விடாப்பிடியா வர vida maatengira.... Ava free ah vuttaathaane அவன் avana avanodaya காதல் ah puriya veippan.... அவன் solra maari.... எங்க மறுபடியும் avana manasula ethukitu vendaam nu vittutu poiduvaanonu payapuraa.... கோவம்... Suyagouravam ரெண்டும் nariya இருக்கு.....etho கல்யாணத்துக்கு vera invite panni இருகாங்க... Rendu perum thani தனியா போட்டி paakka porangala athuyum avalala thaan rendu perum vechi gossip panna poraaganu தனியா தனியா paakalam nu solraa..... Car la ரித்விக் nithyaoda conversation semma...athuku ethaamaari camera களும் avangala வட்டம் idathaan செஞ்சாங்க....antha actress ethuku avan kita வந்த... Enna enna பொய் solli ச்சே enna solratho but avalodaya நோக்கம் ah correct ah kandupichi thitti anupitaan... Nithya vuku avanga rendu perum pesinathe கண்ணு முன்னாடி nikkithu... Enna aaga pooguthoo... Super pa.. Eagerly waiting for next episode
Rithivik how he is able to understand nithiyas feelings.wow great.even when miruthula came he is able to know the real reason.super rithvi.excellent UD
Hi raji,
ரொம்ப அழகான ஒரு கதை.இந்த கதை முடிந்தவுடன் விமர்சனம் சொல்லலாம்னு இருந்தேன்.ஆனா இன்றைய பகுதி படிச்சவுடனே ஏனோ இப்பவே உங்களுக்கு வாழ்த்து சொல்லனும்னு தோணிச்சு. வாழ்த்துக்கள்ப்பா.
விளையாட்டுத்துறையை சேர்ந்த பெண்கள் முதலில் இழப்பது புற அழகைத்தான். அதுவும் இப்பொழுது உள்ள வசதிகள் போல் அல்லாமல் பதினாறு வருடங்களுக்கு முந்தைய காலகட்டம் என்பது யோசிக்கக் கூட முடியாத விஷயம். அதை நித்யாவின் மூலம் சில இடங்களில் அழகாகச் சொல்லி இருந்தீர்கள்.நிதுவின் காதலை ரித்விக் மூலம் சொல்லும் போது அது இன்னும் அருமை.
நீண்ட நெடிய பதினாறு வருடங்களை இழந்தது ரித்விக்தான். நிது அல்ல.
விளையாட்டுத்துறையைச் சேர்ந்த பெண்ணின் கதை என்பதால் படிக்க ஆரம்பித்தேன்.உண்மையில் சொல்கிறேன் சில இடங்களில் அவர்களின் மன உணர்வுகளை அவ்வளவு நுணுக்கமாகச் சொல்லி இருந்தீர்கள். இத்துறையில் இருப்பவர்கள் மட்டும் எவ்வளவு வயதானாலும் தாங்கள் எந்த வயதில் இத்துறைக்குள் உள்ளே வந்தார்களோ அதே வயது மனநிலையில் இருப்பார்கள். உங்களது எழுத்தில் நான் படித்த முதல் கதை. ரொம்ப நல்லா இருக்கு.நிறைய சொல்லனும்னு நினைக்கிறேன்.ம்ப்ச் நேரம் இல்ல.இதுதான் உங்கள் எழுத்துக்கான வெற்றி. நிறைய மலரும் நினைவுகள். மறுபடியும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.