All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "யானும் நீயும் எவ்வழியறிதும்..!!!" - கருத்துத்திரி

vijirsn1965

Bronze Winner
Aara padippu vealai thavira ethai thavira veru entha ninaiyum illaamal irunthirukkiraanl evalai avasarapattu thirumanam seithu koduththu vittaar Gomathy vaazhkai partriya sariyaana purithal illai Aara ku ethai seiyalaam koodaathu ethai peasalaam edhuvume theriyavillai Sagunthala Aanand aaka irukkapooi perithaaka ethuvum nadakkavillai padiththa muttaal Aara veru edhuvum solvatharku illai uds arumai mam viji
 

Thani

Well-known member
படிப்பு ,வீடு,வேலை என்று இருந்து விட்டாளோ..??
சிந்தித்து செயல் படும் திறன் இல்லையா இவளுக்கு ...எல்லாத்துக்கும் முழித்து கொண்டு நிக்கிறாள்
அவனின் ஞாயமான கோவங்கள் இனி புரியும் ....
சூப்பர் 😀
 

Hanza

Bronze Winner
Avan enna ninaikkiran nu kooda purinjikka theriyala iva… iva ellam ennatha padichi kizhicha??? Podhuva padichavangalukku than idam porul eval ellam vilangum… iva oru padicha muttal 😕😕😕

Kadaisi varai edhukku meet pannanum nu sonna nu sollave illeye
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவள் பக்கம் இருக்கும் தவறை புரிந்து கொண்டு அவளை திருப்திக்கு என்று பார்த்தாள் அவள் திருந்தவே இல்லை சகோ
😦😦😦😦😦😦😧
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்போது தான் கொஞ்சம் இருவரும் மனதில் இருப்பதை வெளிப் படுத்தி இருக்கிறார்கள் இனி என்ன செய்ய போகிறார்களோ என பார்க்கலாம்
பார்ப்போம்
 
Top