Kavi chandra
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கொடுத்துடுவோம்Yen pa ippadi ye poguthu ithuku oru mudivillaya nice❤
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
கொடுத்துடுவோம்Yen pa ippadi ye poguthu ithuku oru mudivillaya nice❤
மிக்க நன்றி மாArava nenaichcha ennakku pp erumpola irukku mam
அவளுக்கு இதுவரை அதை பற்றிய யோசனை கூட இல்லைஎனக்கு வாயில நல்லா வண்ணம் வண்ணமா வருது... சைக்... இவ எல்லாம் என்ன பொம்பள... இவளுக்கு எல்லாம் எதுக்கு கல்யாணம்....
அது சரி பெத்த தாயையே மதிக்காதவளுக்கு எப்படி கட்டின புருஷன் நினைப்பு வரும்...
தன்மானம் பார்க்குறவ ஏன் சரண் கூட bike ல போகணும்... Bus ல or auto ல போக வேண்டியது தானே??? எந்த ஒரு சொரணை உள்ள ஆமபளைக்கும் அந்த scene அஹ் பார்த்தா கடுப்பு ஆகும்...
தன்னோட marital relationship அஹ் காப்பாத்திக்கொள்ள இவ ஒரு துரும்பையாவது அள்ளி போட்டாளா...
அப்போ call உம் பண்ணல... அவனோட call கு answer உம் பண்ணல... இப்போ call cut ஆகினா எடுக்கணும்னு தோனல... அப்படினா என்ன அர்த்தம்??? இவளோட life ல அவன் இருந்தா என்ன இல்லாட்டி என்னனு திமிர் தானே... Self respect னு சொல்லாதீங்க அந்த wet onion எல்லாம் எங்களுக்கும் இருக்கு... இவளோடது கணக்கெடுக்காத தனம் சுத்த selfish...
Finally கவி மா ஆனந்தை திட்டின இந்த வாயால ஆராவை திட்ட வெச்சிட்டீங்க...
View attachment 34588