All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "யானும் நீயும் எவ்வழியறிதும்..!!!" - கருத்துத்திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Inaiku update illaya sis?
If you tell no update today, I will not refresh the page every five minutes
Ud iruka illaya mam
Ithuku mela wait panna mudiyaathu. Kalaila padilaren. GD nt
அன்னைக்கு போட முடியலைனா முன்பே சொல்லிடுவேன்.. இத்ரவு தாமதமாகுதுன்னா டைப் செஞ்சுட்டு இருக்கேன்னு அர்த்தம்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆரா தன்னை பற்றி மட்டும் தான் யோசிக்கிறாள்....ஆனந்தின் மனதைபாக்க தவறி விட்டாள்...
இப்படியே போனால் இருவரின் வாழ்க்கை ..????
ஆனந்த் செய்தது தப்பு தான் ஆனால் இப்போ ஆரா செய்ததும் தப்பு தானே ....என்ன பண்ணி வாழ்க்கையை சரிபண்ண போறாள்..???
சூப்பர் 😀
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Romba drag panra mari irukku....ovvoru epi layum oru flashback . ... avanga behaviour kana reason.... current situation la story move aagarathu romba kammiya irukku. ... today epi la aara oda bike ride srory ...🙄🙄🙄
இதெல்லாம் நீங்க முன்னே படிச்சீங்களா.. இல்லை தானே, முன்னே சொல்லாம பிளாஷ்பேக்கில் சொல்றேன்.. உங்களுக்கு அடுத்து என்னனு மட்டும் தான் தெரிஞ்சுக்கும் ஆர்வம் இருக்கு.. ஆனா எனக்கு எதனால் இருவரும் இப்டி இருக்காங்கன்னும் புரிய வைக்கணும்.. அதான் உங்களுக்கு அப்படி தோணுது
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆரா என்ன பண்ணிகிட்டு இருக்கறே.?. ஆனந்து மேலதானே உனக்கு கோவம். ஏன் சகும்மாகிட்ட பேசாம இருக்கறே. அவுங்க உன்னைய மறக்காம இருக்காங்க. ஆனா நீ??????. வேலை பாத்து சுயமா இருக்கறதுன்னு நினைக்கிறது தப்பு கிடையாது. ஆனா நீ????.
மிக்க நன்றி மா 💞💞
 
Top