All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் புத்தகங்கள் மற்றும் அமேசான்

Status
Not open for further replies.

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்

"உன்னில் என்னைத் தேடுகிறேன்..!!" கதையை இனி நீங்கள் கிண்டிலிலும் படித்து மகிழலாம்..

விஹான் - ஆருஷா ஜோடியை மறந்து இருக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன்.. மீண்டும் ஒரு முறை அவர்களை படிக்க விரும்பி கேட்ட நட்புகளும் புதிதாக படிக்க நினைப்பவர்களும் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்..

படித்து விட்டு உங்களின் கருத்துக்களை அங்கேயே என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் பிரண்ட்ஸ்..

உன்னில் என்னைத் தேடுகிறேன்..!!: Unnil Ennai Thedukiren..!! (Tamil Edition) eBook: Chandra, Kavi: Amazon.in: Kindle Store

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்


#pentopublish4


#Amazon


#shortform


#tamilpentopublish4


அமேசான் நடத்தும் போட்டிக்கான என் பங்களிப்பு இது.. short form வகையை சேர்ந்தது.. என்னால் ஆன ஒரு சிறு முயற்சி..


“உயிரோடு உயிராக..!!”


சென்ற முறை அளித்த அன்பையும் ஆதரவையும் இம்முறையும் தருவீர்கள் என்று நம்புகிறேன்..


அனைவரும் படிக்க வேண்டும் என்பதற்காக மிக குறைந்த விலையான ₹49 மட்டுமே நிர்ணயம் செய்துள்ளேன்.. இதற்கும் கீழ் அங்கு விலையை நிர்ணயிக்க முடியாது..


படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி அடைவேன்.. அதிலும் உங்கள் கருத்துக்களை அங்கேயே பகிர்ந்து கொண்டால் பெருமகிழ்ச்சி..


போட்டியில் உங்களின் கருத்துக்களுக்கும் அங்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.. விரைவில் பிரீ தருகிறேன் டியர்ஸ்..


இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் டியர்ஸ்💐💐💐




இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்

23511
சர்ப்ரைஸ்.. சர்ப்ரைஸ்💃💃..

நான் சொன்ன சர்ப்ரைஸ் இதுதான்
இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக நோ நோ இந்திய நாவல் வரலாற்றில் முதல் முறையாக அச்சோ அதுவுமில்லை என் வாழ்க்கை வரலாற்றில் முதல் முறையாக நான் எழுதி இருக்கும் ஒரு கதையின் இரண்டாம் பாகம் என் எட்டாவது புத்தகமாக இன்று வெளியாகிறது..

"கையில் மிதக்கும் கனவா நீ 2..!!"

எஸ்.. நீங்கள் எல்லாம் என்னிடம் தொடர்ந்து கேட்டுக் கொண்டு இருந்த கையில் மிதக்கும் கனவா நீ கதையின் இரண்டாம் பாகம் இப்போது நேரடி புத்தகமாக உங்கள் கைகளில் தவழ வந்துவிட்டது..

சஞ்சய் கதையை படித்தவர்கள் பலர் என்னிடம் இதன் இரண்டாம் பாகம் வேண்டும் என தொடர்ந்து கேட்டுக் கொண்டதனால் இதை உங்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக முதன்முதலில் எழுதியுள்ளேன்..

முதல் பாகத்தில் நீங்கள் சஞ்சய் நீருவுக்கு குறைவாக வைத்துள்ளதாக குறைப்பட்டு கொண்ட சில பகுதிகளும் கூட இதில் இணைத்துள்ளேன்🙈🙈.. இதற்கு நீங்கள் கொடுக்கும் வரவேற்பையும் பின்னூட்டத்தையும் வைத்தே இதற்கு மேல் இரண்டாம் பாகம் எழுத வேண்டுமா இல்லையா என முடிவெடுக்க வேண்டும் இனி முடிவு உங்கள் கையில் தான் டியர்ஸ்.. படித்துவிட்டு உங்களின் கருத்தை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..

ருத்ரா, ரிஷி இரண்டு பேருக்கும் கூட இரண்டாம் பாகம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறீர்கள்.. ஆனால் சஞ்சய் முந்திக் கொண்டு வந்ததற்கு காரணம் அவன் இந்த வருடத்தின் வரவில் சற்று ஸ்பெஷல்..

லாக் டவுன் நேரத்தில் அத்தியாயம் எழுதவே நேரம் கிடைக்காமல் இரவு 10 மணிக்கு மேல் நள்ளிரவு ஒரு மணி வரை எல்லாம் அமர்ந்து தினமும் வீட்டில் திட்டு வாங்கி திட்டு வாங்கி எழுதி முடித்த கதை இது..

ஆனாலும் அந்த சோர்வு எல்லாம் நீங்கள் அனைவரும் அந்த நேரத்திலும் காத்திருந்து படித்து உடனடியாக கொடுக்கும் ஆதரவிலும் அன்பிலும் ஒன்றுமே இல்லாமல் போய்விட்டது.. அப்படிப்பட்ட உங்களின் ஆசையை நிறைவேற்ற தான் இந்த முயற்சியை முதன் முதலில் எடுத்துள்ளேன்😎😎..

இந்த கதையின் முதல் பாகம் புத்தகமாக வெளிவந்த போது அதிலேயே ஒரு சிறிய க்ளூ கொடுத்து இருந்தேன்.. முதல் கனவு என்று அதில் இருந்ததை வைத்து யாருமே கண்டுபிடிக்கவில்லை.. அப்போதே கதை தயாராகிவிட்டது😁😁..

ஆனால் அதன்பிறகு வந்து கேட்டவர்களுக்கும் கூட நான் இரண்டாம் பாகம் வரும் என்று சொல்லவே இல்லை.. அப்போது கதை எழுதிய முடிக்கப்பட்டுவிட்டது இருந்தும் சர்ப்ரைஸாக புத்தகம் வெளிவரும் அன்று கூறவே காத்திருந்தேன்💞💞..

இந்த புத்தகம் நம் தளத்தில் ஜனவரி 13 ஆம் தேதி முதல் உங்களுக்கு கிடைக்கும்.. விருப்பமுள்ளவர்கள் வாங்கி படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன்💗💗..

தொடர்ந்து என் கதைகளை வெளியிடும் எஸ்எம்எஸ் பதிப்பகத்தாருக்கும் ஸ்ரீகலா அக்காவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்🙏🙏

(இதெல்லாம் ஒரு சர்ப்ரைஸ்ஸா என்று அடிக்க வர கூடாது.. எனக்கே நான் எழுதியது மிக பெரிய சர்ப்ரைஸ் தான்.. இரண்டாம் பாகம் எழுத கூடாது என்ற வைராக்கியத்தை விட்டு எழுதி இருக்கேனே.. ஆகஸ்ட்டுக்கு முன் யாராவது சொல்லி இருந்தா கூட நானே இதை நம்பி இருக்க மாட்டேன்)

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் டியர்ஸ்💐💐💐

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்
#pentopublish4

#tamilpentopublish4

தமிழ் பென் டூ பப்ளீஷ்காக நான் எழுதிய குறுநாவல் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்..

(2 - 01 - 21 மதியம் 1 மணி முதல் 4 - 01 - 21 மதியம் 1 மணி வரை)

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை அங்கேயே பதிவிடுங்கள்.. உங்கள் கருத்துகளும் போட்டியில் கணக்கில் எடுத்து கொள்ளப்படும் டியர்ஸ்..

உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக காத்திருக்கிறேன்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்..

ஒரு சந்தோஷமான விஷயத்தோடுவந்து இருக்கேன்.. "கையில் மிதக்கும் கனவா நீ..!!" (முதல் கனவு) இன்று முதல் அமேஜானில் கிடைக்கும்..

நீங்க ரொம்ப நாளா என்கிட்ட கேட்டுட்டு இருந்த சஞ்சய் முதல் பாகம் இனி கிண்டிலில் படிக்கலாம்..



இதோ லிங்க் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 
Last edited:

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
#pentopublish4

இன்றும் நாளையும் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை அங்கேயே பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ்..


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்

இன்று முதல் (4-3-2021 to 6-3-2021) வரை மூன்று நாட்கள் pen to publish4 கதையாக "கண்ணை நம்பாதே..!!" இலவச டவுன்லோட் செய்து கொள்ளலாம்..

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை அங்கேயே பகிர்ந்து கொள்ளுங்கள்..



இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்💐💐

இந்த சந்தோஷமான நேரத்தை கொண்டாட நம்ம அபய்யையும் அவனோட லட்டுவையும் அமேஜானில் போட்டு இருக்கேன்..

விருப்பம் உள்ளவர்கள் படித்து மகிழலாம்💞💞



இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்


கையில் மிதக்கும் கனவா நீ..!!" (இரண்டாம் கனவு) இன்று முதல் அமேசான் கிண்டிலில் படித்து மகிழலாம்..


சென்ற வருடம் இதே நாளில் இந்த கதையின் முதல் பாகத்தை பதிவிட்டேன்.. அதற்கு கொடுத்த ஆதரவை எதிர்நோக்கி இன்று இரண்டாம் பாகத்தை பதிவிடுகிறேன்..


என் தடைகளை எல்லாம் மீறி உங்களின் அன்புக்காக நான் எழுதிய முதல் இரண்டாம் பாக கதை இது தான்.. ஒரு சிறு பயத்தோடு தான் எழுதினேன்.. ஆனால் நீங்கள் இதற்கு கொடுத்த ஆதரவை கண்டு மலைத்து போனேன்..


வாங்கி படித்தவர்களில் பலர் மெயில் மூலமும் இன்பாக்சிலும் வந்து உங்கள் மனம் திறந்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்..


அதிலும் முதல் மெயில் வந்த போது அதன் அளவையும் அதில் இருக்கும் வார்த்தைகளையும் கண்டு மலைத்து போனேன்.. எல்லா கதைகளுக்கும் மெயிலில் விமர்சனங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது என்றாலும் இது ரொம்பவே ஸ்பெஷல்.. இதுவரையில் வந்திடாத அளவு விமர்சனங்கள் இந்த கதைக்கு தான் வந்தது.. புத்தமாக வாங்கி படித்து விட்டதோடு விடாமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கே மிக பெரிய நன்றிகள்..


தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🙏🙏






இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்
25458

இதோ முதல் சர்ப்ரைஸ்😍😍💃💃

"உள்ளம் ஒன்றே என்னுயிரே..!!" கதை இப்போது புத்தகமாக வரவிருக்கிறது..

உங்கள் மனம் கவர்ந்த வம்சி மாமாவையும் அவனின் சந்து பேபியையும் அவ்வளவு சீக்கிரம் மறந்து இருக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன்😍😍😘😘..

ஆன்லைனில் அவர்களுக்கு கொடுத்த வரவேற்பை புத்தகத்திற்கு கொடுப்பீர்கள் என நம்புகிறேன்😘😘😘

அவர்கள் வெகு விரைவில் உங்கள் கரங்களில் புத்தகமாக தவழ போகிறார்கள்💞💞

வாய்ப்பளித்து வழி நடத்தும் ஸ்ரீ அக்காவிற்கும் தொடர்ந்து புத்தகங்களை வெளியிடும் அவர்களின் பதிபகத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்💞💞

விருப்பம் உள்ளவர்கள் வாங்கி படித்து மகிழுங்கள்💞💞😍😍😘😘

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 
Status
Not open for further replies.
Top