All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் புத்தகங்கள் மற்றும் அமேசான்

Status
Not open for further replies.

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்

அமேசான் கிண்டிலில் உள்ள என் மூன்று புத்தகங்களை இன்றும் நாளையும் (ஏப்ரல் 1 மற்றும் ஏப்ரல் 2) இலவசமாக படித்துக்
கொள்ளலாம்...

விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்... நன்றி

என் காதல் உன்னோடு தான்...!!!: En Kathal Unnodu Than (Tamil Edition) என் காதல் உன்னோடு தான்...!!!: En Kathal Unnodu Than (Tamil Edition) eBook: Chandra, Kavi: Amazon.in: Kindle Store

பாவை பார்வை மொழி பேசுமே: paavai paarvai mozhi pesume (Tamil Edition) பாவை பார்வை மொழி பேசுமே: paavai paarvai mozhi pesume (Tamil Edition) eBook: Chandra, Kavi: Amazon.in: Kindle Store

காற்றோடு ரகசிய மொழிகள்...!!! (Tamil Edition) காற்றோடு ரகசிய மொழிகள்...!!! (Tamil Edition) eBook: Chandra, Kavi: Amazon.in: Kindle Store

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
13609

ஹாய் பிரண்ட்ஸ்

ஒரு சந்தோஷமான விஷயம்💝💝💝 என் நான்காவது புத்தகம் இப்போது வெளி வந்துள்ளது💞💞💞

"ஆதி நீ அந்தம் நான்...!!" கதை இப்போது புத்தகமாக உங்கள் கரங்களில் தவழ வந்து விட்டது💞💞💞

ஜூன் முதல் வாரத்தில் இருந்து உங்களுக்கு கிடைக்கும்... விருப்பம் உள்ளவர்கள் ஆர்டர் செய்யலாம்... இனி உங்கள் விக்ரம பத்மதேவ் உங்கள் கைகளில்💖💖💖

இதை புத்தகமாக வெளியிட்ட எஸ்எம்எஸ் பப்ளிகேஷனுக்கும் ஸ்ரீ அக்காவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்😍😍😍😘😘😘

30% தள்ளுபடி விலையில் கிடைக்கும்💞💞💞

ஆர்டருக்கு ஃகால் பண்ண வேண்டிய நம்பர் : பொற்கொடி - +91 97901 22588.

உங்கள் கருத்துக்களை பகிர

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்

இன்று முதல் இரண்டு நாட்களுக்கு ஜூன் 15 முதல் 17 வரை என் இரண்டு கதைகளை அமேசானில் இலவசமாக படிக்கலாம்...

விருப்பம் உள்ளவர்கள் படித்து மகிழுங்கள் நன்றி 💞💞💞

அந்தி வானில் உலாவினோம்

பவித்ரா

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்

அமேசானில் இருக்கும் என் இரண்டு குறு நாவல்களை இன்றும் நாளையும் இலவசமாக படிக்கலாம்... விருப்பம் உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்...

1. மழை நின்ற பின்னும் தூறல்

2.கடல் தீவு அவள் தானே

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 
Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
16217

ஹாய் பிரண்ட்ஸ்

ஒரு சந்தோஷமான விஷயத்தோடு உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்... "உன்னில் என்னைத் தேடுகிறேன்..." என் அடுத்த புத்தகம் எஸ் எம் எஸ் பதிப்பகத்தாரால் வெளிவந்துள்ளது... விஹான் - ஆருஷா ஜோடியை யாரும் மறந்து இருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்...

ஒருவேளை மறந்து இருந்தால் உங்களுக்கு நினைவு படுத்த ஒரு சிறு டீ கதையில் இருந்து இதோ...

எல்லாம் அந்த புனித்தால் வந்தது என்று அவன் மீது விஹானுக்கு கட்டுக்கடங்காமல் கோபம் பொங்கியது. புனித் முகம் மனதில் தோன்றிய நொடி சட்டென்று பார்வையை மேடையைச் சுற்றி ஓட்ட, புனித்தையும் எங்கும் காணவில்லை.

ஒரு பதட்டத்தோடு ஆருவை தேடியவனுக்கு, அவளுக்கு ஏதேனும் பிரச்சனையோ என்றே தோன்றியது. அதனாலேயே அவளைத் தேடி சென்றவனுக்கு அவள் எங்கும் கண்ணில் படாமல் போக, ஒரு படபடப்பு மனதை ஆக்கிரமிக்க அவள் மொபைலுக்கு அழைக்க எண்ணி திரும்பியவனின் பார்வையில் அங்கு ஓரமாக இருந்த தூணின் பின்னால் சற்று இருட்டாக இருந்த பகுதியில் இருந்து ஆரு எட்டி பார்ப்பது கண்ணில்பட்டது.

அவளை நெருங்கும் போதே கண்களால் சுற்று வட்டாரத்தை அலச வித்தியாசமாக எதுவும் கண்ணில் படாமல் போக, அவளிடமே விசாரிக்க அவள் அளித்த பதிலும் அவளின் பணிவும் நிச்சயமாக எதுவோ சரியில்லை என்று தோன்ற, "என்னடி..." என அவளை நெருங்கினான்.

அதில் தூணோடு ஒன்றிய ஆரு, "ப்ளீஸ்... நீங்க அம்மாவை..." எனத் தொடங்கவும், "என்னன்னு சொல்ல போறியா இல்லையா இப்போ..." எனச் சற்று குரலை உயர்த்தியபடி அவளை நெருங்கியவனை ஒரு சங்கடமான பார்வை பார்த்தாள்.

**************************
"அம்மா என் டிரஸ் எடுத்துக்கிட்டீங்க தானே... மறந்துடலையே..." என்ற ஆருவை திரும்பி பார்த்தவர், "எல்லாம் எடுத்துக்கிட்டேன்டி... சேலை கட்டுன்னு சொன்னா கேக்கறீயா...!!" என்றார் சலித்துக் கொண்டே.

"என்னது சாரியா...?! விளையாடாதீங்கம்மா இரண்டு நாளா இதே பாட்டை தான் பாடறீங்க, நானும் இதே பதிலை தானே சொல்றேன்... எனக்கு சாரி கட்ட தெரியாது..." என பதிலளித்தவளை முறைத்தவர், "அதான் நாங்க இருக்கோம் இல்லை... கட்டிவிட மாட்டோமா..." என்றார்.

"அச்சோ அம்மா ப்ளீஸ்... விட்டுடுங்க நான் இதுவரை சாரி கட்டினதேயில்லை... ஒரு மாதிரி அன்கம்பர்டபிளா இருக்கும்..." என போலியாக கெஞ்சியவளை கண்டு தலையில் அடித்துக் கொண்டே அமைதியாகிவிட்டார் அவர்.

ஆனால் இதையெல்லாம் கேட்டு கொண்டிருந்தவனின் மனமோ இதுவரை சேலை கட்டாதவளை கட்ட வைத்து அழகு பார்க்க நினைத்தது. எப்படி அதை செய்து முடிப்பது என்று மனதிற்குள் முடிவெடுத்தவன் பொங்கிய சிரிப்பை இதழுக்குள்ளேயே மறைத்துக் கொண்டான்.

********************

முகூர்த்த நேரம் நெருங்கவும் மாங்கல்யம் இருந்த தட்டை ஆசிர்வாதம் வாங்க ஐயர் கொடுக்க... அதை எடுத்துக் கொண்டு அந்த ஹால் முழுவதும் அலைந்து அனைவருக்கும் அட்சதையை கொடுத்தவள், பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக நின்றிருந்த விஹானை நோக்கி செல்ல...

கையில் மாங்கல்யம் இருந்த தட்டை ஏந்தியபடி அழகு தேவதையென தன்னை நோக்கி வருபவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்கள் அவளை தலை முதல் பாதம் வரை வருடி சென்று பின் மாங்கல்யத்தில் விஷமமாக பதிந்தது. ஆனால் கண்களில் ரேபான் அணிந்து நின்றிருந்தவன் காதில் போனை வைத்து கொண்டு நின்றிருந்தான்.

நிதானமாக யாருமறியா வண்ணம் ஹாலின் ஓரமாக நின்று கொண்டு அணுஅணுவாக அவளின் அழகை உள்வாங்கி கொண்டிருந்தவனுக்கு சட்டென்று ஒரு எண்ணம் தோன்ற... அவளை கவனிக்காதது போல திரும்பி நின்று கொண்டான்.

விஹானிடம் செல்ல தயங்கியவள் ஆதியிடமோ இல்லை பூர்ணியிடமோ தட்டை கொடுத்து அனுப்ப நினைத்து அவர்களை தேட... இவள் நேரம் இருவருமே மேடையில் நின்றிருந்தார்கள். மீண்டும் அங்கு சென்று அவர்களிடம் கொடுத்து அனுப்புவது இந்த நேரத்தில் சரியாக படாததால்... அவனை நோக்கி தயக்கம் பாதி சலிப்பு பாதியுமாக சென்றாள்.

தயக்கம் அவனிடம் இதுவரை பேசியதில்லை என்பதால் வர... சலிப்பு இவனிடம் செல்ல வேண்டி இருக்கிறதே என்று...! அவன் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறான் என்பதையெல்லாம் விட ஏதோ ஒன்று அவளையறியாமலேயே அவளை எட்டி நிறுத்தியது விஹானிடமிருந்து...!

அவனருகில் சென்று தட்டை நீட்டியவளை வேண்டும் என்றே கவனிக்காதது போல நின்று கொண்டிருந்தவனின் அருகில் அமைதியாக நின்று பார்த்தவள், அவன் திரும்பும் வழி தெரியாததால்... மெல்ல குரலை செரும, அதற்கும் அவன் திரும்பும் வழி தெரியாததால்... அவன் பார்வையில் படும்படி முன்னால் வந்து நின்றாள்.

அதற்கு மேலும் பார்க்காதது போல் நடிக்க முடியாததால், என்னவென்று புரியாமல் பார்ப்பது போல் கண்களில் கேள்வியோடு அவளை விஹான் பார்க்க... அவளோ அவனுக்கு புரிய வைக்கும் முயற்சியாக தட்டை பார்த்தாள்.

அப்போதும் புரியாதது போலவே தட்டையும் அவளையும் மாறி மாறி பார்த்து நெற்றியை சுருக்கியவனை கண்டு பொறுமை இழந்தவள், நேரமாவதை உணர்ந்து "எடுத்துக்கோங்க..." என்றாள்.

அவளையே தன்னிடம் முதன்முறையாக வந்து பேச வைத்தவன், தன் கள்ள சிரிப்பை தனக்குள்ளேயே மறைத்து கொண், டே ஒன்றும் தெரியாதவனை போன்ற முக பாவனையோடு மாங்கல்யத்தில் பார்வையை பதித்தபடி, "எடுத்தா மட்டும் போதுமா..?! இல்லை...?!" என்றபடியே அவள் சங்கு கழுத்தை பார்வையால் வருடினான்.

************

இந்த புத்தகத்தை வாங்க விரும்புபவர்கள்...கீழே உள்ள லிங்கில் சென்றோ அல்லது இந்த எண்ணிற்கு அழைத்தோ ஆர்டர் செய்யலாம்...

http://srikalatamilnovel.com/
or
9790122588

விருப்பம் உள்ளவர்கள் வாங்கி மகிழுங்கள் 💞💞

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 
Last edited:

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
View attachment 16217

ஹாய் பிரண்ட்ஸ்

ஒரு சந்தோஷமான விஷயத்தோடு உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்... "உன்னில் என்னைத் தேடுகிறேன்..." என் அடுத்த புத்தகம் எஸ் எம் எஸ் பதிப்பகத்தாரால் வெளிவந்துள்ளது... விஷான் - ஆருஷா ஜோடியை யாரும் மறந்து இருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்...

ஹாய் டியர்ஸ்..

இன்று ஒரு நாள் மட்டும் அமேஜானில் உள்ள என் 5 கதைகளை இலவசமாக டவுன்லோட் செய்துக் கொள்ளலாம்.

24/8/2020 மதியம் ஒரு மணி முதல் 25/8/2020 மதியம் 1 மணி வரை மட்டுமே...

விருப்பம் உள்ளவர்கள் படித்து மகிழுங்கள்💞💞

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 
Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்

ஜூன் மாதம் மற்றும் ஆகஸ்ட் மாதம் வெளிவந்த என் இரண்டு புத்தகங்களை வாங்க விரும்புபவர்கள் கீழே உள்ள மெயில் அல்லது அலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். இப்போது ஆர்டர் கொடுப்பவர்களுக்கு செப்டம்பர் இறுதியில் புத்தகங்கள் கிடைக்கும்.

smspublications24@gmail.com
+94777317478 (what's app only)

17448

17449
விருப்பம் உள்ளவர்கள் வாங்கி மகிழுங்கள்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 
Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்

20140

ஒரு சந்தோஷமான செய்தியோடு உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்...

"கையில் மிதக்கும் கனவா நீ..!!" கதை இப்போது புத்தகமாக வெளி வந்து உள்ளது...

உங்கள் பொறுக்கி மற்றும் ஜூனியர் பொறுக்கி அவனின் குல்பியோடு புத்தக வடிவில் உங்களை சந்திக்க வந்துட்டாங்க...

விருப்பம் உள்ளவர்கள் வாங்கி மகிழுங்கள்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 
Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்

இதோ வெகு நாட்களாக நீங்கள் என்னிடம் கேட்டு கொண்டிருந்த "ஆதி நீ அந்தம் நான்..!!" கதை இப்போது கிண்டிலில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டது..

விருப்பம் உள்ளவர்கள் படித்து மகிழுங்கள்

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 
Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்

21811

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்💥💥

மீண்டும் ஒரு சந்தோஷமான செய்தியோடு உங்களை சந்திக்க வந்து இருக்கேன்❣❣

அபய் - மிர்னா ஜோடியை யாரும் மறந்து இருக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன்💗💗💗.. அவங்க உங்களை புத்தகவடிவில் சந்திக்க வந்துட்டாங்க💌💌💌..

"உயிரே நீ என்ன செய்கிறாய்..!!" கதை எனது 7வது புத்தகமாக வெளிவருகிறது💞💞💞... இதை வெளியிடும் எஸ் எம் எஸ் பதிப்பகத்தாருக்கும் ஸ்ரீ அக்காவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்💞💞😍😍😘😘

டிசம்பர் 1 முதல் உங்கள் கைகளில் புத்தகமாக தவழ போகிறது.. விருப்பம் உள்ளவர்கள் வாங்கி மகிழுங்கள்💟💟💟

மாமூவும் அவனின் லட்டு குட்டியும் யாருக்கு எல்லாம் வேணுமோ💖💖.. இப்போவே முன் பதிவு செய்து கொள்ளுங்க டியர்ஸ்😍😍😘😘

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 
Status
Not open for further replies.
Top