All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "நின்னு நின்னுகா பிரேமிஞ்சனா..!!" - கருத்துத்திரி

Chitra Balaji

Bronze Winner
Appo வருண் avalodaya அண்ணன் ah..... Avanodaya மாமா அவன் அம்மா சொத்து kaaga avanodaya அப்பா yum ava அம்மா vayum தப்பா solli pirichitaan..... Super Super maa
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Varun Shravanyiku annana suththi irukkum sondhangal ethaavathu solli kilappi vittu viduvaarkal ingu Varunin thaai mamave than suyanalaththukaha Varunai avan appavodu seravidaamal pagaiyai uruvaakki vittaar evarkalai ellaam enna solla ud very nice super mam viji
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mam unga telungu language ku na visiri aagitten..... Hero or heroin telugu va irukkum novel romva arumai ya irukku mam.... Ram ippa ippa than shiruvani ya purinchikka start panran... Romba nalla irukku.... Padikkum bothu manasukku oru niraivu kidaikuthu mam.... Thank u so much for the lovely ud mam👌👌👏👏👏❤❤🌹
மிக்க நன்றி மா 💞💞
உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி மா :smiley12
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வருணை தனக்கு சாதகமாக மாற்றி வைத்திருக்கும் மாமா இதுக்கெல்லாம் காரணம் பணத்தாசை தான் ......
இவர்கள் எல்லாம் பணம் தின்னி கழுகுகள்😡
இனியாவது வருண் தங்கையை புரிந்துகொள்வானா ????
அண்ணா தங்கை உறவு என்று நான் எதிர்பாக்கல நண்பன் என்று நினைத்தேன் ஆனாலும் இந்த டுவிட்ஸ் நல்லா தான் இருக்கு 😍😀😀 ஸ்ரீராம்க்கு ஷ்ராவனி மேல கோவம் இருந்தாலும் அவளுக்காக வருணிடம் சண்டை போட்டானே.... நல்ல கணவன் 😀😍
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ama... avanum pawam la...:smiley10::smiley10::smiley10:
ஓஹோ.. அப்போ முரளியோட பொண்ணு பவித்ரா கூட கோர்த்து விட்டுடலாம் விடுங்க
 
Top