All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "நின்னு நின்னுகா பிரேமிஞ்சனா..!!" - கருத்துத்திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சாமான் வாங்க கடைக்கு போன இப்புடியா பண்ணுவே? ஒரே மொக்கையா வாங்கறே! திங்கற முட்டாயின்னு எங்க ஈரோக்கிட்ட சண்ட வேற போடற.நீ எப்பவும் லூசாதான் சுத்துவியாம்மா?.
லூசே தான் :ROFLMAO:
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nan guess pannen… Varun Sharavu annana iruppan nu…

Yaru da antha Murali??? 🤨🤨🤨 Intha Varunukku yosikkira thiran illaiya enna??? Anba pazhaginavangala vittu epdi thoora poga mudinjithu??? 😐😐😐

Apram… Varunukku jodi irukka enna??? 😉😉😉🙊🙊🙊
வருணுக்கு ஜோடியா :p
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவளை திட்டியவுடன் இவனுக்கு எவ்வளவு கோபம் வருகிறது?

வருண் அண்ணனுக்கு சுய புத்தியே கிடையாதா?
என்ன இருந்தாலும் நம்ம கூட இருக்க புள்ளையாச்சே அதான்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செம. ஷ்ரவனி வருண் அண்ணா தங்கையா சூப்பர். மாமா டூ மச். குடும்பத்தை சகுனி
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
wow...varun,ravani annana...ah super twist... :oops::oops:intha varun avanga mama sonna kettukkuvana...appo dhan chinna vayathu,ariya villai... ippo avanukku irukkum arivai payanpaduthi yethu unmai,yethu poli endru therinthu kolla mudiyavillai...ah..:cautious::cautious::cautious::cautious:avalai adikka vidamal sri avalukku support seitha vidham arumai...👌👌:love::love:
மிக்க நன்றி மா 💞💞
ரொம்ப நம்பரவங்களை சந்தேகப்பட மாட்டோம் இல்லை.. அதான்
 

vijirsn1965

Bronze Winner
Varun Shravanyiku annana suththi irukkum sondhangal ethaavathu solli kilappi vittu viduvaarkal ingu Varunin thaai mamave than suyanalaththukaha Varunai avan appavodu seravidaamal pagaiyai uruvaakki vittaar evarkalai ellaam enna solla ud very nice super mam viji
 

Priyajulian

Active member
Mam unga telungu language ku na visiri aagitten..... Hero or heroin telugu va irukkum novel romva arumai ya irukku mam.... Ram ippa ippa than shiruvani ya purinchikka start panran... Romba nalla irukku.... Padikkum bothu manasukku oru niraivu kidaikuthu mam.... Thank u so much for the lovely ud mam👌👌👏👏👏❤️❤️🌹
 

Thani

Well-known member
வருணை தனக்கு சாதகமாக மாற்றி வைத்திருக்கும் மாமா இதுக்கெல்லாம் காரணம் பணத்தாசை தான் ......
இவர்கள் எல்லாம் பணம் தின்னி கழுகுகள்😡
இனியாவது வருண் தங்கையை புரிந்துகொள்வானா ????
அண்ணா தங்கை உறவு என்று நான் எதிர்பாக்கல நண்பன் என்று நினைத்தேன் ஆனாலும் இந்த டுவிட்ஸ் நல்லா தான் இருக்கு 😍😀😀 ஸ்ரீராம்க்கு ஷ்ராவனி மேல கோவம் இருந்தாலும் அவளுக்காக வருணிடம் சண்டை போட்டானே.... நல்ல கணவன் 😀😍
 
Top