All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "நின்னு நின்னுகா பிரேமிஞ்சனா..!!" - கருத்துத்திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இனிதான் உங்களோட கதை படிக்க தொடங்க போகிறேன் படித்து விட்டு ஓடியாறேன்🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️😀😍
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஷ்ரவனிக்கும் ,வருணுக்கும் .என்ன பிரச்சனை ....வருண் கிட்ட வாங்கி கட்டிக்கிட்டாள் ..வாயடிக்கும் இவள் ஏன் அமைதியாய் இருந்தாள் 🤔மைதிலியிடம் மாட்டினாள் என்று பாத்தா ...சமாளித்து விட்டாள்😀அப்புறம் ..என்ன பொருளை மாத்தி வாங்கினவள்😀 வில்லங்கமாய் ஏதேனும் இருக்குமோ???வாங்கின பொருள் ..சிரிப்பை வர வைக்குதோ.. வெக்கப்பட வைக்குதோ ..பாப்பம்..😛
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டேய் வருண் அவள் எங்கே போனாலும் அவளுக்கு முன் போய் உட்கார்ந்துகொண்டு அவளை குறை சொல்லாதே
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Etho veandaadha porulai vaangi vittal pola evarkal mel santhegam varakudaathu entru iyalbaga iruppathu pola kaatti kolkiraarkal friends edam innum thirumanan partri solla villai Varun yaar evaluiku enna sammantham ud very nice superb mam viji
மிக்க நன்றி மா 💞💞
 
Top