Chitra Balaji
Bronze Winner
Super Super maa..... Nice episode....ivaluku exams எல்லாம் mudinjidicha..... ஊருக்கு போக முடியல ava அம்மா vendaam nu sollitaanga.... அந்த வருண் kum ivalukum enna samantham....
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிக்க நன்றி மாராம் ஷ்ரவனி லவ் பண்ணுகிறாள் அதனால் வேண்டாம் நினைக்கிறாள் நினைத்து கொண்டான் போல s எழுத்து sri ramவரும் நினைக்க வில்லை பாவம்
மிக்க நன்றி மாsema mam.... Ippadiyavathu oru possasive vandhu sriram sravaniyai love panna than undu....so cute girl.... Nice ud mam
மிக்க நன்றி மாஇவ ஒரு arththathula solraa அவன் vera அர்த்தம் la eduthukuraan..... Iva சூர்யா nu நினைச்சி kitu ava letter எல்லாம் ezhuthi vechi இருக்கா.... அவன் thaanaanu santhegam irukkum பொது ethuku intha letter வாழ்த்து அட்டை.... Ivan vera paathutaan..... Enna aaga pooguthoo.... Super Super maa.... Semma episode
மிக்க நன்றி மாwowwwwwwwwww superrrrrrrrrr
மிக்க நன்றி மாUd vegu arumai SriRam Shravani eruvarum yeattiku pottiyahave pesikolkiraarkal appaa enna kavalai ellaam varukirathu Shavaniku thannai than friends kalyanamaanathu therinthaal odhungi viduvaarkal enpathaal athai maraika ninaikiraal aththodu SriRam edam yaaridamum solla kudathu entru deal pesukiraal eval ontru ninaithu solla avan evalin kavidhai martrum greetings paarthu Suryavai kadhalippathaha ninaithu kolkiraan eval 2nd year padiththu kondirukkiraal polum mariyaadhai illaamal SriRam yai avan evan enkiraal police officer ah irukkum SriRam ku konjam mariyaadhai kodukkalaam eppadium pirinthu viduvom entru appadi solkiraal polum super very nice mam viji
மிக்க நன்றி மாஇவள் ஒரு அர்த்தத்தில் சொல்ல அவன் ஒரு அர்த்தத்தில் எடுத்து கொண்டான் அடுத்து என்ன நடக்கும்?
மிக்க நன்றி மாWow excellent
மிக்க நன்றி மாஅவ ஏதோ நினச்சு சொல்ல
இவன் என்னமோ புரிஞ்சுகிட்டு
அப்பா சாமி ரெண்டு பேரும்
முழுசா பேசாம
அருமையான பதிவு
ஹாஹா பசி வேற டிபார்ட்மென்ட் மான ரோஷம் டிபார்ட்மென்ட்பிடிக்கல பிடிக்கலன்னு சொல்லிப் புட்டு எப்புடிஅவன்தார சாப்பாட்ட சாப்பிடறது.ஆனாலும் ஈரோயனு உன்ற ரோசம் இம்பூட்டு உசரத்தில இருக்கப்புடாது. காதல்கவிதை சூப்பரூ.என்னதெளிவா புரிஞ்சுக்கிறமாதிரி எப்ப பேசுவம்மா? கிழக்க ஒன்னு மேக்க ஒன்னுன்னு இருக்குதுங்க.இதுகளை எப்புடி தான் ஒன்னுசேப்பீங்களோன்னு எனக்கு ஒரேப்லீங்க இருக்கு கவிம்மா.அச்சோ அச்சோ