All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "நின்னு நின்னுகா பிரேமிஞ்சனா..!!" - கருத்துத்திரி

Chitra Balaji

Bronze Winner
ஏழை யின் சிரிப்பில் இறைவனை காணுங்கள் எவ்வளவு seriyana உண்மை இல்லையா.....shervani பண்ணின விஷயம் semma.... Super Super maa... Semma episode
 

vijirsn1965

Bronze Winner
Vilaiyaattu thanamaaha irukkum Shravanikul evvalavu kanintha manam irukkirathu really superb martrapadi pannum settaikal amarkalam SriRam maman magalkaludam pesuvathai kandu poraamai kolvathu book edukka seiyum alambal ellam vegu arumai ud superb mam viji
 

Thani

Well-known member
பசியோட இருப்பவர்களக்கு அன்னமிட்டால் அவ்வளவு புண்ணியம் 😀
வனியின் நல்ல மனதை ராம் புரிந்து கொண்டானே😀
அழகான பதிவு 😀❤️❤️❤️
 

Kalai karthi

Well-known member
ராம் ஷ்ரவனி கியூட் ஜோடி. ராம் அவளை பற்றி தெரிந்து கொள்வது சூப்பர். ஷ்ரவனி ராம் ரசிப்பது சூப்பர்
 
Top